Tamil Cinema News

சைடுல நடிக்கிறதுக்கு இதெல்லாம் தேவையா? அர்ச்சனாவை நேரடியாக கேட்ட ரசிகர்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா..!

விஜய் டிவி சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்தவர் பிக்பாஸ் அர்ச்சனா. விஜய் டிவி சீரியலில் நடித்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு மூலமாக உள்ளே செல்வதற்கான…

Read More
Actress

ட்ரான்ஸ்பரெண்ட் புடவையில் தண்ணீரில் நனைந்து.. வெளியான சுனிதாவின் புகைப்படங்கள்

விஜய் டிவி மூலமாக நிறைய பேர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அப்படியாக விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர்தான் சுனிதா. வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் கூட…

Read More
Actress

மாடர்னுக்கு மாறிய வாணி போஜன்.. அடையாளமே தெரியலையே..

தெய்வமகள் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். சீரியலை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதெே வெகு நாள் ஆசையாக இருந்தது. சீரியலில் அவரது சிறப்பான நடிப்பை பார்த்த…

Read More
Tamil Cinema News

35 வருடங்களாக செய்த உதவி.. சரத்குமார் குறித்து யாரும் அறியாத உண்மை..!

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அதற்குப் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே ஒரு வரவேற்பு இருக்க தான் செய்கிறது. ஆனால் இளைய தலைமுறையினரின் வருகைக்குப் பிறகு சரத்குமார்…

Read More
Tamil Cinema News

ரவி மோகன் உதவிக்கு வந்த கார்ப்பரேட்டுகள்.. சொந்த காலில் நிற்க இதுதான் காரணம்..!

தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் கோவாவிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். திரைப்படங்கள் நடிப்பதற்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் அதற்குப் பிறகு ரவி மோகனின் கதை…

Read More
Tamil Cinema News

முழுக்க முழுக்க ஹாலிவுட் பேய்.. டிமாண்டி காலணி 3 கதை இதுதான்..!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகி அதிக பிரபலமடைந்த ஒரு திரைப்படமாக டிமான்டி காலனி இருந்தது. மேலும் இந்த படத்தின் கதாநாயகனான அருள்நிதிக்கும் ஒரு முக்கிய திருப்பமாக இந்த படம் அமைந்தது. அதனை தொடர்ந்து…

Read More
Tamil Cinema News

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..! மாஸ் காட்டிய அனிரூத்..!

தமிழ்நாட்டில் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை விடவுமே அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக அனிரூத் இருந்து வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து அனிருத்தின் மார்க்கெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில…

Read More
Box Office

நான்கு நாட்களில் வசூலை குவித்த 3BHK.. இத்தனை கோடி வசூலா?

தமிழில் குறைந்தபட்ஜெட் திரைப்படங்களுக்கு இப்பொழுது வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது. முக்கியமாக பெரிய படங்கள் எதுவும் வராத சமயத்தில் வெளியாகும் சின்ன படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அதிக…

Read More
Tamil Cinema News

முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. எட்டு முறை போன டேக்.. உண்மையை பகிர்ந்த யோகிபாபு..

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் யோகி பாபு இருந்து வருகிறார். தமிழில் பெரிய நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து விட்டார் யோகி பாபு. இப்போது அவருக்கு நிறைய திரைப்படங்களில்…

Read More
Tamil Cinema News

லக்கி பாஸ்கர் 2 துவங்க போறோம்.. அப்டேட் கொடுத்த படக்குழு..!

லக்கி பாஸ்கர் என்கிற ஒரே திரைப்படத்தின் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு இயக்குனராக வெங்கி அட்லுரி இருக்கிறார். இவர் ஒரு தெலுங்கு இயக்குனர் ஆவார். அவர் நிறைய திரைப்படங்கள் இயக்கிய பொழுதும் லக்கி…

Read More
Tamil Cinema News

ஜூலை மாசத்துக்குள்ள முடிக்கணும்.. பெரும் நெருக்கடியில் சிக்கிய அனிரூத்..!

தென்னிந்திய சினிமாவிலேயே அதிக பிசியாக இருக்கும் ஒரு இசையமைப்பாளராக அனிருத் இருந்து வருகிறார். பெரும்பாலும் அனிருத் இசையமைக்கிறார் என்றாலே அந்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் வெற்றியை கொடுத்து விடும் என்று கூறலாம். அதனால்தான் தமிழ்…

Read More
Tamil Cinema News

நில மோசடி புகாரில் சிக்கிய மகேஷ் பாபு.. இதுதான் விஷயமா?

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது போல தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் மகேஷ்பாபு. நடிகர் மகேஷ்பாபுவிற்கு என்று தனிப்பட்ட மார்க்கெட் இருந்து வருகிறது. நடிகர் ராம்சரனை…

Read More