இந்த கொடுமையை நீங்கதான் கேட்கணும்.. விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்..!

புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்த பகுதியிலேயே உள்ள இறைச்சி கடையில் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மீது அதிக பிரியம் கொண்டவர் விக்ரம். எனவே அவரது கட்சியில் தொண்டராக இருந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று சொந்தமாக வாங்கி தொழில் செய்யலாம் என கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் வட்டியை கட்ட […]

Continue Reading

ராம் இயக்குன படமா இது..! பறந்து போ திரைப்படம்.. எப்படியிருக்கு.. விமர்சனம்..

தமிழில் கற்றது தமிழ், தங்க மீன்கள் மாதிரியான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். பெரும்பாலும் ராம் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே  அன்பை போதிக்கும் படங்களாகதான் இருக்கும். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் காமெடி காட்சிகளை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால் அதே சமயம் அவர் நடித்த சவரக்கத்தி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில்தான் நடித்தார் ராம். அதற்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் ராம் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் பறந்து போ. நடிகர் மிர்ச்சி சிவா இதில் […]

Continue Reading

10,000 கோடி பட்ஜெட்.. என்ன ப்ரோ சொல்ரீங்க.. ராமாயணம் படம் குறித்து ரசிகர்கள் ரியாக்‌ஷன்..

நித்திஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ராமாயணம். இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது உள்ளது. நடிகர் ரன்பீர் கபூர் இதில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் கதாநாயகன் யஷ் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து இப்போது இணையத்தில் சில […]

Continue Reading

இந்த அளவுக்கு எதிர்பார்க்கல.. ஹார்ட் பீட்டை ஏத்தும் ரித்திகா புகைப்படங்கள்..!

இறுதி சுற்று திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திஹா சிங். அதுவரை பாக்சிங்கில் ஆர்வம் காட்டி வந்த ரித்திஹா சிங்கிற்கு அதற்கு பிறகு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது.   அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் ரித்திஹா சிங். ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்திஹா […]

Continue Reading

மீண்டும் இலங்கை அகதியாக சசிக்குமார்.. வெளியான Freedom பட ட்ரைலர்..!

சசிக்குமார் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு என்பது கிடைக்க துவங்கியுள்ளது. முன்பு போல் இல்லாமல் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இயக்குனராகதான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிக்குமார். ஆனால் அவருக்கு நடிப்பதன் மீதும் ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அவர் நடித்த நாடோடி, சுப்புரமணியப்புரம் மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பும் கூட கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இலங்கையில் அதிக பஞ்சத்தின் காரணமாக தமிழ்நாடு […]

Continue Reading

சூர்யவம்சம் குடும்பத்தின் 3BHK படம்.. எப்படி இருக்கு?.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாக இருக்கும் திரைப்படம்தான் 3BHK திரைப்படம். இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயாணி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் தங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என நினைக்கிறது. அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த வீடு திரைப்படத்தின் கதைக்களமும் இந்த திரைப்படத்தின் கதைக்களம் ஒன்று போலவே […]

Continue Reading

மனசு கஷ்டமாயிடுச்சி.. எஸ்.கேவிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்த அமீர்கான்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றால் ஓரளவு ஹிட் கொடுத்துவிடும் நிலை உள்ளது. அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாமே வித்தியாசமானதாகவே இருக்கின்றன. தற்சமயம் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் […]

Continue Reading

மார்கெட்டை பிடித்த நோக்கியா… இதுவரை இல்லாத புது அம்சங்கள்.. ஆனால் விலை குறைவு..!

நோக்கியா நிறுவனம் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் நம்பக தன்மை பெற்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நோக்கியா வெளியிடும் மொபைல்களை இப்போதும் மக்கள் நம்பி வாங்கி வருகின்றனர். நோக்கியா நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. அதற்கு பிறகு பீயூச்சர் போன்களில் புது அம்சங்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு அமல்ப்படுத்தியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதனை தொடர்ந்து நோக்கியா மீண்டும் விற்பனை ஆக துவங்கியது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தனது […]

Continue Reading

தக் லைஃப் படத்தின் தோல்விக்கு நெட்டிசன்கள்தான் காரணமா? இதை கவனிக்கலையே..!

சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் தக் லைஃப். தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் படத்தின் வசூலை இது வெகுவாக பாதித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் கதைக்களத்திற்கும் அது தொடர்பாக வெளியான கருத்துக்களுக்கும் சம்பந்தமே […]

Continue Reading

OTT Review: ஸ்குவிட் கேம் சீசன் 3 எடுக்காமலே இருந்திருக்கலாம்? முழு விமர்சனம்..!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற டிவி சீரிஸாக ஸ்க்விட் கேம் இருந்து வருகிறது. பண தேவை அதிகமாக இருக்கும் நபர்களை ஒரு விளையாட்டு விளையாடுவதற்காக ஒரு குழு அழைக்கிறது. அங்கு செல்பவர்களில் ஒவ்வொரு விளையாட்டின்போதும் பலர் இறக்கின்றனர். அனைத்தையும் தாக்குப்பிடித்து இறுதி வரை வரும் நபரே வெற்றி பெற்றவராகிறார். அவருக்கு மிகப்பெரிய பரிசு தொகையை வழங்குகின்றனர். முதல் சீசனில் கதாநாயகன் இந்த விளையாட்டிற்குள் சென்று மிகவும் கஷ்டப்பட்டு இறுதியில் அவன் மட்டும் […]

Continue Reading

தமிழில் ஆல் டைம் பிரபலமான க்ரைம் த்ரில்லர் திரைப்படங்கள் – பகுதி 01

01.யுத்தம் செய் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் யுத்தம் செய். நடிகர் சேரன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் கதைப்படி ஜே.கே என்னும் சி.பி.ஐ ஆபிசர் தனது தங்கையை காணவில்லை என தேடி கொண்டிருப்பார். அதன் வழியாக அவர் பல குற்றங்களை கண்டறிவதாக கதை செல்லும். 02.நான் நான் திரைப்படம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் கதை அம்சமே மிகுந்த சுவாரஸ்யங்கள் நிறைந்தது. சிறு வயதிலேயே […]

Continue Reading

10 நாட்களில் கு.பே.ரா திரைப்படத்தின் கலெக்‌ஷன் – பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கியிருந்தார். சேகர் கமுலா இயக்கும் முதல் தமிழ் படம் குபேரா என்று கூறலாம். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த படத்தின் கருவாக இருந்தது. ட்ரைலர் வெளியான பொழுது இந்த […]

Continue Reading