தலைநகரம் படம் மாதிரியே இருக்கு… ரெட்ரோ திரைப்பட விமர்சனம்.!

நடிகர் சூர்யா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்தே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தலைநகரம் திரைப்படத்தின் கதை அமைப்பை கொண்டுள்ளது. படத்தின் கதைப்படி ஜோஜு ஜார்ஜ் ஒரு ரவுடியாக இருக்கிறார். அவரது வீட்டின் செக்யூரிட்டியின் மகனாக சூர்யா இருக்கிறார். செக்யூரிட்டி ஒரு நாள் இறந்துவிட சூர்யா ஜோஜு ஜார்ஜ் வீட்டிலேயே வளர்கிறார். ஆனால் அவருக்கு சூர்யாவை பிடிக்காமலே […]

Continue Reading

ஐஸ்வர்யா லெட்சுமியுடன் நெருக்கமான காட்சிகள்.! கலக்கும் சூரி… வெளியானது மாமன் பட ட்ரைலர்.!

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க துவங்கிய நாள் முதலே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அதிக சிறப்பு வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன.  அவர் நடித்த விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. கொட்டுக்காளி திரைப்படமும் கூட அவருக்கு உலக அளவில் வரவேற்பை பெற்று தந்தது. இந்த நிலையில் கருடன் திரைப்படத்திற்கு பிறகு சூரி கதாநாயகனாக நடித்து 5 ஆவதாக வெளியாக இருக்கும் திரைப்படம் மாமன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப கதை அமைப்பை […]

Continue Reading
irfan

அந்த ஒரு பழக்கத்தால் மோசமான இர்ஃபான்.. இதுதான் விஷயமா?

இர்ஃபான்: புகழும், சர்ச்சையும் இர்ஃபான் ஒரு பிரபல யூடியூபர். அவர் உணவு சாப்பிட்டு அதை வீடியோவாக எடுத்து பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது இயல்பான பேச்சுமுறை, குழந்தை போல நடந்து கொள்ளும் தன்மை ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவரை மக்கள் தங்கள் வீட்டு மனிதராகவே ஏற்றுக் கொண்டனர். நெப்போலியனின் மகன் இவரது ரசிகராக இருப்பதால் அமெரிக்காவில் அவரது வீட்டில் தங்கி வீடியோ எடுத்ததும் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது வீடியோக்கள் லட்சக்கணக்கில் பார்வையாளர்களை பெற்றதுடன், […]

Continue Reading

அஜித் நினைச்சா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஒன்னும் இல்லாம போயிடும்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!

தமிழக வெற்றி கழகம் கட்சியை பொறுத்தவரை அது ஆரம்பித்தப்போது இப்படியான உயரத்தை தொடும் என்பது பலரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஏனெனில் விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்பு மிக அரிதாகதான் எப்போதாவது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் எழுப்பி வந்தார். எனவே அரசியல் கட்சி துவங்கினால் கண்டிப்பாக அவ்வளவாக எல்லாம் அரசியல் பேச்சு பேச மாட்டார் என நினைத்தனர். ஆனால் த.வெ.கவின் முதல் கட்சி மாநாடு நடந்தப்போது எல்லாமே மாறி போனது. மிக வெளிப்படையாக ஒன்றிய அரசையும் […]

Continue Reading

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்.. இதுதான் காரணமாம்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகதான் இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கொடுக்கும் வெற்றியை தாண்டி அஜித்தின் நிஜ வாழ்க்கை குறித்து பல நல்ல விஷயங்கள் எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது. அதுதான் அஜித்துக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமில்லாமல் கார் ரேஸ் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் […]

Continue Reading

அந்த விஷயங்களை நான் செய்ய நண்பர்கள்தான் காரணம்.. மனம் திறந்த நடிகர் அஜித்குமார்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் என்றாலே அதற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகர் அஜித் வெகு காலங்களாகவே டிவி சேனல்கள் என எதற்குமே பேட்டிகளே கொடுக்காமல் இருந்து வந்தார். அதே போல படத்தின் வெற்றி விழா, இசை வெளியீட்டு விழா என […]

Continue Reading

வடிவேலு மாமன்னன் படத்தில் நடிச்சது பிடிக்கலை.! ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன. சுந்தர் சி காலக்கட்டத்தில் இயக்குனராக இருந்த பலருக்கும் இப்போது சினிமாவில் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. அப்படி இருந்தும் கூட சுந்தர் சிக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க காரணம் அவரை மாதிரியான காமெடி படங்களை இயக்கும் இயக்குனர்கள் இங்கு குறைவாகவே இருக்கின்றனர். இந்த நிலையில் வடிவேலுவும் சுந்தர் சியும் […]

Continue Reading

கண்டிப்பா உரிய நடவடிக்கை எடுக்கணும்…பஹல்காம் தாக்குதல் குறித்து அஜித்.!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தாலுமே கூட சினிமாவை தாண்டி அவருக்கு கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் இருப்பதால் தொடர்ந்து அதன் மீது ஈடுபாடு செலுத்தி வருகிறார். இந்த நிலையில் பெரும்பாலும் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுக்காத அஜித் தற்சமயம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். மேலும் அஜித் பேசி இருக்கும் […]

Continue Reading

எம்.ஜி.ஆர் காலில் விழலைல.. நடிகருக்கு வந்த மிரட்டல்.. புது கதையா இருக்கே..!

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவிலும் அரசியலும் மிக முக்கியமான நபராக இருந்தவர். அரசியல்வாதி என்பதாலேயே எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையில் அதிக மரியாதை இருந்தது. பெரும்பாலும் திரைத்துறையில் எம்.ஜி.ஆரிடம் பேசுபவர்கள் அவரது கண்ணை பார்த்து நேரடியாக பேச மாட்டார்கள் அந்த அளவிற்கு அடக்கமாக இருப்பார்கள். இன்னும் சிலர் எம்.ஜி.ஆரை கடவுள் போல பார்த்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் காலில் விழாத காரணத்தினால் நடந்த பிரச்சனைகள் குறித்து நடிகர் மோகன் ஷர்மா சில தகவல்களை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறும்போது சினிமாவுக்கு வந்தப்போது […]

Continue Reading

சந்தானம் கூட எல்லாம் நடிக்க முடியாது.. பிரபல நடிகை மறுக்க இதுதான் காரணம்.!

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக சந்தானம் நடிக்கும் பேய் படங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் டிடி நெக்ஸ் லெவல் திரைப்படம் தயாராகி வருகிறது. நடிகர் ஆர்யாதான் இந்த படத்தை தயாரிக்கிறார். நடிகர் கௌதம் மேனன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மே 16 ஆம் தேதி இந்த […]

Continue Reading

ட்ரெயின்ல கூட்டத்துல ஏறுன மாதிரி அரசியலுக்கு வந்துட்டாரு… பவண் கல்யாணை வச்சி செய்த பிரகாஷ்ராஜ்.!

நடிகர் பிரகாஷ்ராஜ் வெகு காலங்களாகவே தொடர்ந்து அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை பேசி வருகிறார். இந்த நிலையில் தொடர்ந்து வழுவாக பி.ஜே.பிக்கு எதிராக பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் நேரடியாக களத்தில் இறங்கவில்லை என்றாலும் கூட பிரகாஷ்ராஜ் சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் அதிமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி போடுவது குறித்து அவர் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது அவர்களின் மனநிலை  என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.என் […]

Continue Reading

தீராத விளையாட்டு பிள்ளை படத்தையே திரும்ப எடுத்து வச்சி இருக்காங்க..! இவானா நடிப்பில் சிங்கிள் பட ட்ரைலர்..!

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே சினிமாவில் தனிப்பட்ட வரவேற்பு உண்டு. அதனால்தான் சினிமாவில் என்ன ட்ரெண்ட் உருவானாலும் அது காதல் கதை அம்சம் கொண்ட கதை களங்களை பெரிதாக பாதிப்பது கிடையாது. மேலும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இது அதிக வரவேற்பை பெற்று தருகிறது. காதல் கதை அம்சம் கொண்ட கதைகளில் கதாநாயகியை மிக அழகாக பார்க்க முடியும். இப்படியாக ஏற்கனவே லவ் டுடே திரைப்படம் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகை இவானா. இந்த […]

Continue Reading