என் நண்பன் கூட தூங்க ஆசைப்பட்டேன்..! பள்ளி காலத்திலேயே விபரீத ஆசை..! பிரியா பவானி சங்கர்..

டிவி சேனல் மூலமாக அறிமுகமாகி இப்போது பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சிகளில் முதலில் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிந்து வந்தார். அந்த சமயங்களில் அவர் மிகவும் அழகாக இருந்த காரணத்தினால் அவருக்கு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பிரியா பவானி சங்கர் அப்படியே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். முதன் முதலாக மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அது அவருக்கு நல்ல […]

Continue Reading

நண்பனால் ஏற்பட்ட காதல் தோல்வி.. மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்.!

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு நடிகராக மாறியுள்ளார். அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வந்துள்ளன. இதனால் வெகு சீக்கிரத்திலேயே நல்ல கலெக்‌ஷன் கொடுக்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இப்போது பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்த முதல் படமான லவ் டுடே திரைப்படமே காதல் கதையை அடிப்படையாக கொண்ட கதையாகதான் இருந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனக்கு நடந்த பள்ளி கால காதலையும் அதனால் ஏற்பட்ட […]

Continue Reading

நயன்தாரா பட்டத்தை தவிர்க்க காரணமாக இருந்த நிகழ்வு..! இப்படி பண்ணிட்டாங்களே?.

தமிழ் சினிமா நடிகைகளில் அதிக பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதாலோ என்னவோ அவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றே அழைத்து வந்தனர். இந்த பட்டம் அவருக்கு வெகு வருடங்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை துறந்துள்ளார் நயன்தாரா. இதுக்குறித்து அவர் கூறும்போது ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பின்பால் லேடி சூப்பர் ஸ்டார் […]

Continue Reading

நீங்க அதை பண்ணுனாலே தமிழ் பசங்களுக்கு பிடிச்சிடும்.. கயடுவை பார்த்து தமிழ் நடிகைகள் கத்துக்கணும்.!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கயடு லோகர். இவர் தமிழில் டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அடுத்து அதர்வா நடித்து வரும் இதயம் முரளி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். டிராகன் திரைப்படத்தில் பயங்கர மாடர்ன் லுக்கில் நடித்திருந்தார் கயடு. அவருக்கு அது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. தொடர்ந்து தமிழில் இவர் அதிக வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார். அடுத்து சினிமாவில் இவர் நயன் தாராவை […]

Continue Reading

அதுல என்ன சார் ஆம்பள.. பொம்பளை இருக்கு… தமன்னா பற்றி பேசிய தயாரிப்பாளரை நேரடியாக கேட்ட ஸ்ரீ காந்த்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் ஸ்ரீ காந்த். அவர் நடித்த ரோஜா கூட்டம் திரைப்படம் இப்போதும் கூட ரசித்து பார்க்கும் வகையிலான திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடிக்க துவங்கினார் ஸ்ரீ காந்த். அப்படியாக அவர் நடித்த போஸ் மாதிரியான சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன என்றாலும் தொடர்ந்து அஜித் விஜய் மாதிரி ஒரு ஆக்‌ஷன் கதாநாயகனாக ஸ்ரீ காந்தால் வர முடியவில்லை. இந்த […]

Continue Reading

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம்.. இணையத்தில் வலம் வரும் திடுக்கிடும் செய்தி..!

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் ஆர்டர்களை எடுத்து செய்து வந்தார். இந்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது என்றாலும் கூட அதற்கு பிறகு அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வரவேற்பை பெற்று கொடுத்த விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி […]

Continue Reading

வளர்த்து விட்டவங்களை மறந்த ராஷ்மிகா.  கடுப்பான காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் வட இந்தியாவில் ஹிந்தி என நான்கு மொழியிலும் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் கன்னட சினிமாவில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு கன்னடத்தை விடவும் தெலுங்கு சினிமாவில்தான் அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் பிரபலமடைந்து வந்த ராஷ்மிகா மந்தனா சுல்தான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிலும் கூட கதாநாயகியாக அறிமுகமானார். இந்த நிலையில் ராஷ்மிகா அதிக பிரபலமடைந்த பிறகு அவருக்கு […]

Continue Reading

படப்பிடிப்பில் விபத்து.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்தி..!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். கார்த்தி வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீப காலங்களாகவே அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. சமீப காலங்களாக அவர் நடிப்பில் வெளி வந்த பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் மாதிரியான படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்சமயம் வா வாத்தியார் மற்றும் […]

Continue Reading

ஒரு லெவல்ல அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயம் வந்துச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த மெட்டி ஒலி செல்வம்.!

ஒரு காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற சன் டிவி சீரியலில் முக்கியமான சீரியலாக மெட்டி ஒலி சீரியல் இருந்து வந்தது. மெட்டி ஒலி சீரியல் பெரும்பாலும் சாதாரண குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசும் வகையில் இருந்தது. இப்போது உள்ள சீரியலை போல மாமியார் விஷம் வைப்பது, ஆள் வைத்து கடத்துவது போன்ற விஷயங்கள் எல்லாம் இல்லாமல் ஒரு குடும்பத்தில் நடக்கும் சிக்கல்களை அடிப்படையாக கொண்டு மெட்டி ஒலி சிரீயலின் கதை அமைப்பு அமைந்திருந்தது. இதனாலேயே […]

Continue Reading

ஹிந்தியில் சர்ச்சையாக நடித்த ஜோதிகா.. வைரலாகும் காட்சி..!

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு நடிகை ஜோதிகா மும்பையிலேயே வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். நடிகர் சூர்யாவும் இப்பொழுது மும்பையில்தான் இருக்கிறார் படப்பிடிப்புகளுக்கு மட்டும் அவர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு சென்று கொண்டுள்ளார். இந்த நிலையில் மும்பை சென்ற பிறகு ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் மீது கவனம் செலுத்த தொடங்கினார். தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்புகளைப் பெற்று நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் சமீபத்தில் ஸ்ரீகாந்த் என்கிற ஒரு திரைப்படத்தில் கூட நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பையும் […]

Continue Reading

யாருகிட்டயும் உதவியே கேட்காதீங்க.. மனம் உடைந்து போன செல்வராகவன்.!

தமிழில் தங்களுக்கு ரசிகர்களைக் கொண்ட ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். முன்பெல்லாம் செல்வராகவன் இயக்கும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் சமீப காலங்களாக செல்வராகவன் இயக்கும் படங்கள் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை. அதனால் செல்வராகவனும் திரைப்படங்களை இயக்குவதை காட்டிலும் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியாக அவர் நடிக்கும் ஒரு சில திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அடிக்கடி மக்களுக்கு கருத்து கூறும் வகையில் ஏதாவது […]

Continue Reading

350 நடிகைகள் ஷங்கர் மீது புகார்.! இந்த பிரச்சனையை சரி செய்யுங்க..!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட் படமாக இருந்தாலும் கூட பாடல்கள் மாதிரியான விஷயங்களுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்து விடுவார். இதனால் அவரது படம் அதிகபட்ஜெட் படமாக மாறிவிடும். இப்படியாக சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் போனது. கேம் சேஞ்சர் திரைப்படம் ராம்சரண் […]

Continue Reading