ராஜமௌலி முக்கோண காதலின் அதிர்ச்சி பின்னணி..!

  இயக்குனர் ராஜமௌலி குறித்த விஷயங்கள்தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயங்களாக இருந்து வருகின்றன.இயக்குனர் ராஜமௌலியின் நண்பர் என கூறிய ஒருவர் வெளியிட்ட மரண வாக்குமூலம்தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜமௌலி குறித்து வீடியோ வெளியிட்ட அவர் நானும் ராஜமௌலியும் ஒரு பெண்ணுடன் நட்பாக இருந்து வந்தோம். ராஜமௌலி அந்த பெண்ணை காதலித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு என் மேல்தான் காதல் இருந்தது. எனவே என் மீது அவர் காதல் கொண்டார் எங்களுக்குள் […]

Continue Reading
vikraman

அதை வேற பண்ணீட்டாய்ங்களா?. அட பாவிகளா… விக்ரமன் படத்தை பார்த்து அவரே அதிர்ச்சியான தருணம்.!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மெஹா ஹிட் வெற்றிகள்தான். பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு விக்ரமன் இயக்கும் பாணியிலான திரைப்படங்களின் வரத்து குறைந்தது. மேலும் சில தனிப்பட்ட காரணங்களால் அதிக பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே விக்ரமன் தமிழ் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். பிறகு சில வருடங்கள் கழித்து அவர் திரைப்படங்கள் இயக்கினார். ஆனால் அவ்வளவாக அது வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் […]

Continue Reading

அந்த ஐட்டம் பாடலை பாடியதற்காக இப்போ வருத்தப்படுறேன்.. மனம் திறந்த பிரபல பாடகி.!

தமிழ் சினிமாவில் எப்படி சித்ரா சின்மயி மாதிரியான பாடகிகள் அதிக பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல ஹிந்தியில் மிக பிரபலமானவர் பாடகி ஸ்ரேயா கோசல். ஹிந்தியில் இவரது குரலை விரும்பாதவரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழில் சித்ராவிற்கு இருக்கும் அதே அளவிலான குரல் வளத்தை கொண்டவர் ஸ்ரேயா கோஷல். இதனால் அவருக்கு இந்தியா முழுவதுமே அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் கூட சில பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல். இந்தியாவில் பாடகியாக நினைக்கும் பலருக்கும் […]

Continue Reading

ரசிகர்களை கவரும் பயங்கர லுக்கில் நடிகை யாஷிகா ஆனந்த்..! ட்ரெண்டாகும்  பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் அந்த படம் எதிர்மறையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து யாஷிகாவிற்கு வரவேற்புகள் குறைய துவங்கியது. தொடர்ந்து இப்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களை […]

Continue Reading

தென்னிந்தியாவில் முதல் சாதனை படைத்த லக்கி பாஸ்கர்… இன்னமும் ட்ரெண்ட்ல இருக்கா?

போன வருடம் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருந்தன. அப்படியான திரைப்படங்களில் லக்கி பாஸ்கர் முக்கியமான படமாகும். லக்கி பாஸ்கர் வெளியான முதல் நாளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் போக போக படத்திற்கான வரவேற்பு எக்கச்சக்கமாக அதிகரித்தது. இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்த பிறகு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டது. ஓ.டி.டியில் வெளியிட்ட netflix நிறுவனம் பலமொழிகளில் இந்த திரைப்படத்தை […]

Continue Reading

அஜித்திற்கு தல பட்டத்தை வழங்கிய நடிகர்.. கட்டிப்பிடித்த அஜித்..!

நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட இன்னொரு நடிகர் என்றால் நடிகர் அஜித் தான். இப்பொழுது நடிகர் விஜய்யும் அரசியலுக்கு சென்று விட்டதால் தமிழில் முக்கிய டாப் நடிகராக அஜித்குமார் இருக்கிறார். அதே சமயம் அஜித்துக்கு கார் ரேஸ் மாதிரியான விஷயங்கள் மீது அதிக ஆர்வம் இருந்து வருவதால் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் இந்த விஷயங்களின் மீது அவர் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வந்து […]

Continue Reading

கண்டிப்பா 1000 கோடி ஹிட் கொடுக்கும்.. கூலி திரைப்படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.!

லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படம் எடுத்தது முதலே அவர் எடுக்கும் திரைப்படங்களின் மீது தனிப்பட்ட வரவேற்பு என்பது உருவாக துவங்கியது. அந்த வகையில் ஒவ்வொரு பெரிய நடிகரை வைத்தும் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பான ஹிட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். அந்த வகையில் தமிழின் மிகப்பெரும் கமர்சியல் நடிகரான ரஜினிகாந்தை வைத்து கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ரஜினி மற்றும் லோகேஷ் […]

Continue Reading

சூர்யாவை பழி தீர்க்கும் கௌதம் மேனன்.. மே 1 ஆம் தேதி சம்பவம் இருக்கு.!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவிற்கு வாரணம் ஆயிரம் மற்றும் காக்க காக்க என்று இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இப்படி பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்களுடன் எல்லா நடிகர்களும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவார்கள். ஆனால் சூர்யாவை பொருத்தவரை அடுத்து கௌதம் மேனன் இயக்கிய திரைப்படத்தில் நடிக்கவில்லை. அது வேறு எந்த திரைப்படமும் இல்லை துருவ நட்சத்திரம் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா […]

Continue Reading

டிராகன் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் அதர்வா.. இப்படி ஒரு காரணம் இருக்கா?

தற்சமயம் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் டிராகன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. டிராகன் திரைப்படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கான மார்க்கெட் என்பது வேற லெவலில் அதிகரித்துள்ளது. அவருக்கான சம்பளம் என்பதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் 100 கோடி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது. படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் இருந்தனர். நடிகை அனுபாமா பரமேஸ்வரி மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவர் கதாநாயகியாக நடித்திருந்தனர். ஆனால் படம் வெளியான […]

Continue Reading

இதை எல்லாம் இப்ப உள்ள பசங்க இழந்துட்டாங்க.. விளாசிய நடிகர் மாதவன்.!

தமிழ் சினிமாவில் இருந்த சாக்லேட் பாய் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மாதவன். ஒரு காலக்கட்டத்தில் நடிகர் மாதவனுக்கு பெரிய மார்க்கெட் ஒன்று இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான மார்கெட் என்பது குறைய துவங்கியது. மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு ரீ எண்ட்ரியாக இறுதி சுற்று திரைப்படம் அமைந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மாதவன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் மாதவன். அதில் அவர் பேசிய விஷயங்கள் அதிக […]

Continue Reading

கமல் சார் கூட பரவாயில்லை.. ஆனால் ரஜினி சாரை பார்க்க முடியலை.. மனம் வருந்திய பார்த்திபன்.!

இயக்குனர் பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர்கள் நிறைய பேர் உண்டு. இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலரும் அதன் பிறகு நிறைய திரைப்படங்களை இயக்கி பிரபலம் அடைந்துள்ளனர். அப்படியான இயக்குனர்களில் பார்த்திபனும் ஒருவர். ஆரம்பம் முதலே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகர் பார்த்திபன். அதற்குப் பிறகு படம் இயக்கத் துவங்கிய பார்த்திபன் நிறைய திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார். பெரும்பாலும் பார்த்திபன் அவர் இயக்கும் திரைப்படங்களில்தான் கதாநாயகனாக நடிப்பார். தொடர்ந்து வித்தியாசமான […]

Continue Reading

குடும்பத்துக்கே ஷாக் கொடுத்த பாலச்சந்தர்.. முதல் படத்தில் யாருக்குமே கிடைக்காத சர்ப்ரைஸ்.. ரேவதிக்கு நடந்த நிகழ்வு..!

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேவதி. பள்ளி பருவத்திலேயே நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டார். நடிகை ரேவதி கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் அவருக்கென்று மிகப் பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்து வந்தது. இப்பொழுதும் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரேவதி. இந்த நிலையில் மண்வாசனை திரைப்படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கூறும் […]

Continue Reading