895 ரூபாய்க்கு ஒரு வருட ப்ளான்.. புது திட்டத்தை அறிவித்த ஜியோ நிறுவனம்.!
இணையத்தின் பயன்பாடு அதிகரித்த பிறகு தொடர்ந்து எல்லா ப்ளான்களிலுமே டேட்டா ஆப்ஷனையும் வைத்து அதற்கும் வசூலித்து வந்தது சிம் நிறுவனங்கள். இந்த நிலையில் இணைய வசதி இல்லாத மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கூட இதனால் டேட்டா பேக்குகளை போட வேண்டிய சூழ்நிலை உருவானது. இது மக்களுக்கு வெகு நாட்களாக அவதியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இந்த பிரச்சனை இந்திய டெலிகாம் துறையின் காதுகளுக்கு சென்றது. இதனை தொடர்ந்து டேட்டா அல்லாத அழைப்புகளை மட்டும் மேற்கொள்ளும் விதமாக […]
Continue Reading