ஆஃபிசர் ஆன் ட்யூட்டி திரைப்படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்.!

இன்று வெளியான திரைப்படங்களில் மலையாளத்தில் வெளியான ஆஃபிசர் ஆன் ட்யூட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் குஞ்சாகோ போபன் மற்றும் ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதை: குஞ்சாகோ போபன் ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அவர் காவல் நிலையத்திற்கு வந்த முதல் நாளே ஒரு நகை திருட்டு வழக்கு அவருக்கு வருகிறது. அதை விசாரிக்கும்போது ஜெகதீஸ் என்பவரின் மகள் தனது தந்தைக்கு தெரியாமல் நகையை திருடி விற்றுள்ளார் என்பது தெரிகிறது. அதனை […]

Continue Reading

இனிமே எல்லாத்துக்கும் சார்ஜ் உண்டு.. கூகுள் பே அறிவித்த புதிய கட்டணம்..!

இணையத்தின் பயன்பாடு அதிகரித்த அதே சமயத்தில் இணைய வழி பண பரிவர்த்தனைகளும் அதிகமானது. ஒரு காலத்தில் ஆன்லைன் வழி பணம் செலுத்த வேண்டும் என்றாலே இண்டர்நெட் பேங்கிங் என்கிற அம்சத்தை வங்கியில் கேட்டு பெற வேண்டும். அப்போதுதான் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால் இப்போது எல்லா பரிவர்த்தனைகளிலும் யு.பி.ஐ வந்துவிட்டது. யு.பி.ஐ மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சேவையை வங்கிகள் ஒருப்பக்கம் வழங்கி வந்தாலும் மக்கள் பெரும்பாலும் கூகுள் பே, போன் பே, பே டி எம் […]

Continue Reading

வழக்கமான 2கே லவ் ஸ்டோரியா எப்படியிருக்கு படம்.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட விமர்சனம்.!

இயக்குனரும் நடிகருமான தனுஷ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். நடிகர் தனுஷிற்கு ஆரம்பத்தில் இருந்தே தமிழில் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய பா. பாண்டி., ராயன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியாக தற்சமயம் அவர் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். முழுக்க முழுக்க இப்போதைய தலைமுறையின் காதலை கூறும் வகையில் இந்த […]

Continue Reading

க்யூட் லுக்கில் ரசிகர்களை சொக்க வைத்த சிம்பு பட நடிகை.!

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சித்தி இதானி. அந்த படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சித்தி இதானி பிரபலமடைந்து வருகிறார்.     அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.    

Continue Reading

சினிமா வரலாறு: ஏத்திவிட்ட இயக்குனர் மீது கோபமடைந்த கமல்.. சாமி விஷயத்தில் வந்த சண்டை.!

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக ஒன்றை செய்யக்கூடியவர் கமல்ஹாசன். அதனாலேயே கமல்ஹாசன் ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்கள் மீது எப்போதுமே சினிமாவில் இருப்பவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால் இவர்களே மிக மரியாதையாக பார்க்கும் பாலச்சந்தர் மாதிரியான பிரபலங்களில் எஸ் பி முத்துராமன் முக்கியமானவர். எஸ்.பி.எம் இவர்கள் இருவரையும் வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் எஸ்.பி.எம் க்கும் […]

Continue Reading

அந்த படத்தின் கதைதான் டிராகன்… விஷயம் தெரிந்து அதிர்ச்சியான பிரதீப் ரங்கநாதன்.!

குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக லவ் டுடே திரைப்படம் இருந்து வந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். சமீப காலமாக இப்படி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் கதை களங்கள் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் அவர் நடிக்கும் கதைக்களங்கள் 2 கே கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் வழக்கமான காலேஜ் கதைகளத்தை கொண்டு உருவான படமாக டிராகன் […]

Continue Reading

இளைஞர்களின் சீரழிவுக்கு வழி வகுக்கும் பிரதீப் ரங்கநாதன்.. விமர்சனத்தை கிளப்பும் திரைத்துறையினர்.!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களின் மூலமாகவே அதிக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். சொல்லப்போனால் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வந்த படம் கோமாளி. அதனை தவிர்த்து பார்த்தால் அவர் கதாநாயகனாக நடித்த ஒரே திரைப்படம் லவ் டுடே திரைப்படம்தான். ஆக பிரதீப் ரங்கநாதன் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒரு திரைப்படத்தில் நடித்தும் உள்ளார். இப்படி இருக்க பிரதீப் ரங்கநாதனுக்கு முன்பிருந்தே சினிமாவில் இருக்கும் மணிகண்டன், கவின் மாதிரியான நடிகர்களை விடவும் பிரதீப் அதிக சம்பளம் வாங்குகிறார். […]

Continue Reading

ரெண்டு உதவி இயக்குனர்களால் வந்த வெற்றி.. இதுவரை தெரியாத ரகசியத்தை சொன்ன ஜீவா.!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு சில காமெடி இயக்குனர்களில் இயக்குனர் ராஜேஷ் மிக முக்கியமானவர். அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி வி.எஸ்.ஓ.பி ஒரு கல் ஒரு கண்ணாடி மாதிரியான பல படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவையாக இருந்தது. இயக்குனர் ராஜேஷின் திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் நடிகர் சந்தானத்தின் காமெடிகள் எல்லாம் ராஜேஷ் திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்றவையாக இருக்கும். அப்படியாக பிரபலமான படங்களில் சிவா […]

Continue Reading
sivakarthikeyan

என்னுடைய 10 ஆண்டுக்கால கனவு பழித்தது… தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்பு வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும் கதைகளை தான் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சீரியஸ் ஆன கதைக்களங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் […]

Continue Reading

விஜய் சேதுபதியோட படம் பண்ண முடியாது.. மறைமுகமாக தாக்கி பேசிய இயக்குனர் சேரன்.!

தமிழில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த விடுதலை 2 மற்றும் மகாராஜா ஆகிய திரைப்படங்கள் வெகுவாக பேசப்பட்டது. மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஓ.டி.டி மூலமாக உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் விஜய் சேதுபதி இன்னமும் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் பேசும் பொழுது […]

Continue Reading

விஜய் பட தயாரிப்பு நிறுவனத்திடம் சென்ற ரோலக்ஸ்.. திரும்ப திரும்ப இதுவே நடக்குதே..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட் ஒன்று இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் போட்டி போடும் நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 மற்றும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரோலக்ஸ் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த […]

Continue Reading

விஜய் நடத்துற பள்ளியில் ஹிந்தி இருக்கு.. ஆவணங்களோடு வந்த அண்ணாமலை.!

தற்சமயம் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த எதிர்ப்பு கருத்துகள் அதிகமாக இருந்து வருகின்றது மும்மொழி கொள்கை என்கிற கொள்கையில் தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை பாடத்திட்டங்களில் சேர்ப்பது புதிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையாக இருக்கிறது. இதனை எதிர்த்துதான் பலரும் பேசி வருகின்றனர். ஹிந்தி மொழியானது அவசியமென்றால் படிக்கும் மொழியாக தான் இருக்க வேண்டுமே தவிர அதை வற்புறுத்தக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனr. இந்த நிலையில் பல அரசியல் […]

Continue Reading