என் திரைப்படத்துக்கு நான்தான் இயக்குனர்.. நயன்தாரா முடிவால் அதிருப்தியில் இருக்கும் இயக்குனர்கள்..!
நயன்தாரா பெரிய நடிகை ஆனது முதலே தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு நிறைய விதிமுறைகளை வைத்து வருகிறார். ஏற்கனவே நயன்தாரா அவர் நடிக்கும் திரைப்படங்களில் படத்தின் ப்ரமோஷனுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அதை பலருமே பார்க்க முடியும். இதற்கு முன்பு நான் நடித்த எந்த ஒரு திரைப்படத்திற்குமே அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அல்லது youtube ப்ரோமோஷன் போன்ற விஷயங்களில் நயன்தாரா கலந்து கொள்வதை பார்க்க முடியாது. நயன்தாராவை விட பெரிய நடிகர்களான சிவகார்த்திகேயன் மாதிரியான நடிகர்கள் கூட […]
Continue Reading