News

எங்க அப்பாவுக்காக செய்ய மாட்டேனா… பாலுமகேந்திராவுக்கு கடைசி நேரத்தில் உதவிய சூரி பட இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு முக்கியமான இடமுண்டு. ப்ளாக் அண்ட் ஒயிட் காலக்கட்டம் முதலே தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர நினைத்தவர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். கமல்ஹாசனுக்கும் அதே ஆசை…

Read More