வியாபாரத்துக்காக கொச்சை படுத்துகிறதா?.. அமரன் பட ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?..
தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். இறந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமரன் திரைப்படம் இருக்கிறது. அமரன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை தூண்டும் திரைப்படமாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அமரன் முக்கியமான படமாக இருக்கும். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சிவகார்த்திகேயனை […]
Continue Reading