avm chettiar vaali

வாலி போட்ட ஒரே பாட்டு.. ஆடிப்போன ஏ.வி.எம்.. எனக்கே டெஸ்ட்டா!..

கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக பார்க்கப்படுபவர் வாலி. இவர் எழுதிய பல பாடல் வரிகள் இப்பொழுதும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன என்று கூறலாம் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி கலர் சினிமா வரையிலுமே அவரது பாட்டுக்கு இருந்த மதிப்பு மட்டும் குறையவே இல்லை. எவ்வளவு தொழில் நுட்பங்கள் மாறி இருந்தாலும் கூட அதற்கு ஏற்ற மாதிரி புதிய தலைமுறைக்கு தகுந்தாற்போல பாடல் வரிகளை எழுதுவதில் வாலி வல்லவராக இருந்தார். […]

Continue Reading

குடித்துவிட்டு சூட்டிங் வந்த ரஜினிகாந்த்! – மிரட்டி அனுப்பிய அந்த இயக்குனர்! யார் தெரியுமா?

 தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதுவரை 150 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்த்,  தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.  ஆனால் அவையே அவர் திரையுலகில் பெரும் நடிகராக வருவதற்கு உதவி புரிந்தன.  கமல், ரஜினி இதுவருமே திரையில் பெரும் நடிகர்களாக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள்தான். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படம் மூலமாக முதன் முதலாக பாலச்சந்தர் ரஜினிகாந்தை […]

Continue Reading

பாக்கி எங்கடா? –ஸ்பாட்டில் டயலாக் பேசி கமலை அதிர விட்ட நாகேஷ்!

இப்போது உள்ள காமெடி நடிகர்கள் பல நகைச்சுவை செய்தாலும் கூட நமக்கு சிரிப்பு வருவதில்லை. ஆனால் திரைத்துறையில் முன்பு இருந்த காமெடி நடிகர்கள் மிகவும் எளிதாக நகைச்சுவை காட்சிகளை கையாள கூடியவர்கள். மிகவும் இயல்பாகவே அவர்கள் நகைச்சுவையை வெளிப்படுத்துவார்கள். கமல் அவருக்கென ஒரு நடிக பட்டாளத்தை வைத்துள்ளார். கமல் நடிக்கும் அதிக படங்களில் அவர்களை பார்க்கலாம். நாசர், பட்டாவி பாஸ்கர்,நாகேஷ், சந்தான பாரதி என பலரும் தொடர்ந்து கமல் படத்தில் நடிப்பவர்கள் ஆவர். நாகேஷ் கமலுடன் வசூல் […]

Continue Reading
balachander-nagesh

எனக்கு அந்த வரி பிடிக்கலை! நடிக்க மாட்டேன் – பாலச்சந்தரிடம் வம்பு செய்த நாகேஷ்!

இயக்குனர் பாலச்சந்தரும் நாகேஷும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பல படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். பல படங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதுண்டு. ஆனாலும் இவர்கள் இருவரும் எப்போதும் நட்பாகவே இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த திரைப்படம் எதிர்நீச்சல். 1968 இல் இந்த படம் வெளியானது. மிகவும் செண்டிமெண்டலான ஒரு திரைப்படம் இந்த எதிர்நீச்சல். இந்த படத்தில் ஒரு உணர்வு பூர்வமான வசனத்தை எழுதி இருந்தார் பாலச்சந்தர். மிகவும் தத்துவ […]

Continue Reading

அந்த படத்துல நான் ஒழுங்கா நடிக்கல..! – பாராட்டுக்களை மறுத்த நாகேஷ்

நாகேஷ் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர். ஆரம்பக்கால தமிழ் சினிமாவில் இருந்த பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நாகேஷ். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருக்காகவே திரையில் ஓடிய திரைப்படங்களும் உண்டு. இயக்குனர் ஸ்ரீதர் இயக்கி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் நாகேஷ்க்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என துடிக்கும் ஒரு கதாபாத்திரமாக நாகேஷ் இருப்பார். இதனால் பார்ப்பவர் அனைவரிடமும் […]

Continue Reading