vijay seeman

ரஜினியோடு சீமான் போட்ட மீட்டிங்.. விஜய்க்கு எதிராக புது திட்டம்..!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அது குறித்த விஷயங்கள்தான் அதிகமாக அரசியலிலும் சினிமாவிலும் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் மற்ற கட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் கூட விஜய்யின் கட்சிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகரித்திருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்த மாநாடு இருந்தது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை மாநாட்டில் கூறுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில் விக்கிரவாண்டியில் சமீபத்தில் விஜய் கட்சிக்கான மாநாடு நடந்தது […]

Continue Reading