maharaj movie

பெண்களுடன் சாமியார் செய்த லீலை !.. எதிர்த்த பத்திரிக்கையாளர்!. உண்மை கதை மகாராஜ் – பட விமர்சனம்!..

நிஜமாகவே நடந்த வழக்கு ஒன்றை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான் மகாராஜ். 1862 இல் கர்சன் தாஸ் என்னும் பத்திரிக்கையாளர் ஒரு வைணவ சாமியாருக்கு எதிராக குஜராத்தில் எழுப்பிய வழக்குதான் இந்த படத்தின் கதை. படத்தின் நாயகனான கர்சன் தாஸ் சமூக விழிப்புணர்வு கொண்டவராக இருக்கிறார். வைணவ சமூகத்தில் பிறந்திருந்தாலும் கூட அப்போதே மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்துள்ளார். விதவைகள் மறுமணம், இந்து மத மூட நம்பிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதி […]

Continue Reading

சக்ஸஸ் ஆகுமா வாத்தி! – படம் எப்படி இருக்கு! சுருக்கமான விமர்சனம்!

இயக்குனர் வெங்கி அல்துரி இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் வாத்தி. இதில் இவருக்கு ஜோடியாக நடிக சம்யுக்தா நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்புகள் வர துவங்கிவிட்டன. தற்சமயம் படம் வெளியாகி இருக்கும் நிலையில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் சிலர் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். படத்தின் கதை: படக்கதைப்படி சமுத்திரக்கனி நடத்தும் தனியார் பள்ளியில் கடைநிலை ஆசிரியராக பணிப்புரிகிறார் […]

Continue Reading