வில்லனா நான் நடிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..! விஜயகாந்த் பட வாய்ப்பில் நெப்போலியனுக்கு அடித்த அதிஷ்டம்.!

தமிழ் சினிமாவில் கதாநாயகன் வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே சிறப்பாக நடித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இப்பொழுதும் கூட அவர் தமிழில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாதியிலேயே அமெரிக்கா சென்று அங்கு செட்டிலான காரணத்தினால் பெரும்பாலும் இப்பொழுது அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதே இல்லை. ஏதாவது சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தால் மட்டும் வந்து நடித்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் தொழில் நிறுவனம் ஒன்றை துவங்கி அதில் வளர்ச்சியை கண்டு வருகிறார் நெப்போலியன். இந்த நிலையில் விஜயகாந்த் […]

Continue Reading