பறந்துப்போ திரைப்படம் குறித்து முதல் முறையாக நயன்தாரா கருத்து..
நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களுக்கு கூட பெரிதாக ப்ரமோஷன் எதுவும் செய்ய மாட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமே. படத்திற்கான அக்ரீமெண்ட் போடும் பொழுது இசை வெளியீட்டு விழா படத்தின் வெற்றி…
