எனக்கு நீ ஒன்னும் நடிப்பு சொல்லி தர தேவையில்லை.. பீனிக்ஸ் படம் குறித்து கடுப்பான வரலெட்சுமி..!

நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலெட்சுமி போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆவார்.  ஆரம்பத்தில் கதாநாயகியாகதான் இவர் நடித்து வந்தார். பிறகு கதாநாயகியாக நடிப்பதை விடவும் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் அதிகமாக கிடைக்க துவங்கியது. இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலுமே இவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் வெளியான பீனிக்ஸ் திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் […]

Continue Reading

அப்பாவை போலவே மகன் படத்துக்கும் பிரச்சனை..! சரிவை சந்தித்த சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் ஹீரோவாக அறிமுகம் ஆவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் சேதுபதியின் வளர்ச்சியை தொடர்ந்து அவரது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் ஃபீனிக்ஸ். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தது. அதற்கு சூர்யா சேதுபதி கொடுத்த பேட்டிகளே காரணமாக இருந்தது. ஆனால் திரைப்படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாகதான் அமைந்திருந்தது பீனிக்ஸ் திரைப்படம். ஆனாலும் கூட வெளியான முதல் நாள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த […]

Continue Reading