rajini vijay

பீஸ்ட் ஓடாமல் போனதுக்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம்!.. வெளிப்படையாக கூறிய படக்குழுவினர்!..

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகனுக்கு வெற்றியும் தோல்வியும் சகஜமான விஷயமாகும். ஏனெனில் வெற்றி படம் மட்டுமே நடித்த நடிகர் என எவருமே சினிமாவில் கிடையாது, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைவருமே தோல்வி படங்களும் கொடுத்துள்ளனர். அப்படியாக நடிகர் விஜய்க்கு சமீபத்தில் பெரும் தோல்வி படமாக அமைந்த திரைப்படம் பீஸ்ட். பீஸ்ட் திரைப்படம் அதிக விமர்சனத்துக்குள்ளானது, முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இதில் விஜய்யை விடவும் இயக்குனர் நெல்சன் அதிகமாக விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் […]

Continue Reading

எனக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு விஜய் பயந்துக்கிட்டே இருந்தாரு.. நெல்சன் வெளியிட்ட சீக்ரெட்!..

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் நெல்சன் இருக்கிறார். முன்னை போல் இல்லாமல் இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு படங்கள் ஹிட் கொடுத்தாலே பெரும் நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர் நடிகர்கள். நெல்சனும் அப்படியான சிறந்த வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவர் இயக்கிய முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா திரைப்படமானது பெரும் வெற்றியை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து தனது இரண்டாவது படத்தையே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கினார் நெல்சன். டாக்டர் திரைப்படமும் […]

Continue Reading