கேம் சேஞ்சராக மாறிய சிசிடிவி காட்சிகள்.. அல்லு அர்ஜுன் பெயரோடு இணைந்த இன்னும் இரண்டு குற்றவாளிகள்..!

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்பாம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அப்போது அங்கு படம் பார்க்க வந்த ரேவதி மற்றும் அவரது 8 வயது மகன் ஸ்ரீ தேஜ் இருவரும் அல்லுஅர்ஜுன் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தாக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ரேவதி அங்கேயே உயிரிழந்தார். ஸ்ரீ தேஜ் இன்னமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். இதுக்குறித்து  அல்லு அர்ஜுன் மீது வழக்கு […]

Continue Reading

அல்லு அர்ஜுன் மேல தப்பு இல்லன்னு சொல்றீங்களே..? புட்டு புட்டு வைத்த தெலுங்கானா முதல்வர்.. நிஜ புஷ்பா 2 தொடங்குது போல…

பேன் இந்தியா நட்சத்திரமாக தற்சமயம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். என்னதான் பேன் இந்தியா நடிகராக இருந்தாலுமே கூட இப்பொழுது அவரைக் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் தான் சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் முதல் நாள் ரிலீஸின்போது ஒரு திரையரங்கிற்கு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்படி அவர் வரும்பொழுது கூடிய கூட்டத்தின் காரணமாக ஒரு பெண்ணும் அவரது மகனும் பாதிக்கப்பட்டார்கள். அந்த பெண் […]

Continue Reading

13 நாட்கள் ஆன பிறகும் இன்னும் குறையல.. புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படமே ஆயிரம் கோடியை தாண்டி வசூலை கொடுத்தது இதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கண்டிப்பாக 2000 கோடி தாண்டி வசூல் கொடுக்கும் என்பது ரசிகர்களின் எண்ணமாக இருந்தது. ஒருவேளை புஷ்பா 2 2000 கோடியை தாண்டி வசூல் கொடுத்தது என்றால் இந்தியாவிலேயே […]

Continue Reading

அல்லு அர்ஜுனுக்கு குவியும் ஆறுதல்கள்… கண்ணீர் விட்ட சமந்தா.. இதெல்லாம் நியாயமா..! பிரபலங்களை விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் அல்லு அர்ஜுன் குறித்த விஷயம்தான் தற்சமயம் தமிழ் சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாகவே பெரிய நடிகர்களின் திரைப்படங்களைப் பொறுத்தவரை முதல் நாள் முதல் கட்சி என்பது கோலாகலமாகதான் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் ஒரு திரையரங்கில் சர்ப்ரைஸ் ஆக ரசிகர்களை சந்திப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்பொழுது உண்டான கூட்ட நெரிசலில் அந்த திரைப்படத்திற்கு வந்திருந்த ஒரு பெண்மணியும் […]

Continue Reading
allu arjun

அல்லு அர்ஜுன் கைது.. புஷ்பா 2 வால் வந்த வினை..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கில் ஆர்யா திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார். அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து பிரபலமான அல்லு அர்ஜுன் தென்னிந்திய அளவில் நிறைய ரசிகர்களை பிடிக்க தொடங்கினார். அந்த வகையில் இந்திய அளவில் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் புஷ்பா. புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் வரவேற்பை பெற்ற நடிகராக […]

Continue Reading
pushpa 2

ஆறாவது நாள் சரிந்த புஷ்பா வசூல்..! இதுதான் காரணமா?..

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அதிக வெற்றியை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான பொழுது அந்த படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து இந்த படம் கண்டிப்பாக பெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை போலவே முதல் பாகமே ஆயிரம் கோடியை தாண்டி பெரிய வசூலை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரித்தது. […]

Continue Reading
pushap 2

5 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல் சாதனை..! 1000 கோடியை நெருங்கியாச்சு போல..!

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே தற்சமயம் சண்டை காட்சிகள் கொண்ட படங்களுக்கு மவுஸ் அதிகரித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தொடர்ந்து பெரிய ஹிட் கொடுக்கும் படங்கள் எல்லாம் இந்த மாதிரியான படங்களாக தான் இருக்கின்றன. அந்த வரிசையில் ஏற்கனவே தெலுங்கில் படமாக்கப்பட்டு இந்திய அளவில் வெளியான புஷ்பா திரைப்படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து இருந்தது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படம் குறித்து பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. […]

Continue Reading
sorgavaasal

10 நாட்களில் சொர்க்கவாசல் படத்தின் வசூல்.. புஷ்பா 2 வால் வந்த வினையா?..

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜியை பொருத்தவரை தொடர்ந்து தன்னை ஒரு ஆக்சன் கதாநாயகனாக காட்டிக்கொண்டிருக்கலாம். ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. ஆரம்பத்தில் காமெடி கதைகளாக நடித்து வந்த ஆர் ஜே பாலாஜி இப்பொழுது தொடர்ந்து கொஞ்சம் சீரியசான கதைகளை தேர்ந்தெடுக்க தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே இவர் சீரியஸாக நடித்த ரன் பேபி ரன் என்கிற திரைப்படம் ஓரளவுதான் வரவேற்பை […]

Continue Reading
pushpa

இந்திய சினிமாவில் புதிய சாதனை.. ரஜினி,விஜய்யை பின்னால் தள்ளிய அல்லு அர்ஜுன்.. 4 நாட்களில் புஷ்பா பட வசூல்..!

மக்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா 2 திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே அதிக வரவேற்பு பெற்று வருகிறது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பை விடவும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாகவே தெலுங்கு சினிமாவில் சண்டை காட்சிகள் என்றாலே மக்கள் அதை விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தில் வித்தியாசமான பல சண்டை காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. […]

Continue Reading
pushpa 2

எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுது… புஷ்பா பட டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கு நடந்த சோகம்.!

தற்சமயம் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அதிக வரவேற்பை பெற்று வரும் திரைப்படமாக புஷ்பா 2 திரைப்படம் இருந்து வருகிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்திற்காகதான் அந்த படம் அதிக பிரபலம் அடைந்தது. இதுவரை பார்க்காத ஒரு புது புது கதாபாத்திரமாகவும் அதே சமயம் ஹீரோயிசம் செய்யக்கூடிய ஒரு கதாபாத்திரமாகவும் புஷ்பா கதாபாத்திரம் இருந்தது. ஆனால் அழுக்கு ஆடையை அணிந்து கொண்டு ஹீரோவாக இருப்பதற்கான எந்த ஒரு விஷயமும் இல்லாமலேயே அந்த […]

Continue Reading

3 நாளில் இவ்வளவு வசூலா? புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்வது வழக்கமாகி வருகின்றன. இந்திய அளவில் அதிகமாக ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் தென்னிந்திய திரைப்படங்களின் பெயர்தான் அதிகமாக இருக்கும். அப்படியாக ஆயிரம் கோடி வசூல் கொடுத்த திரைப்படங்களில் புஷ்பா திரைப்படமும் ஒன்று. அந்த திரைப்படம் கொடுத்த பெரிய வசூல் காரணமாக புஷ்பா படத்திலிருந்து இரண்டு பாகங்களுக்கு திட்டமிட்டு தான் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் புஷ்பா 2 […]

Continue Reading

அல்லு அர்ஜுன் இந்த பாவத்தை எங்க போய் கழுவ போறார்.. நேரடியாக கேட்ட பிரபலம்..!

எப்போதுமே நம் சினிமாவை பொறுத்த வரை அதில் ரசிகர்கள் என்பவர்கள் தொடர்ந்து கெட்ட பெயரைதான் வாங்கி வருகின்றனர். ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பது என்பது எப்பொழுதுமே ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது கிடையாது. அதனால்தான் நடிகர் அஜித் கூட தனக்கென்று ஒரு ரசிகர் மன்றத்தை இதுவரை வைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் ரசிகர்கள் என்கிற பெயரில் நல்லது செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தீமைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாகதான் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளிலும் […]

Continue Reading