நான் கடவுள் பட பூஜா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? 44 வயதில் வெளிவந்த போட்டோ..!

2003 ஆம் ஆண்டு வெளியான ஜேஜே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா. அதற்கு பிறகு தமிழில் அட்டகாசம், உள்ளம் கேட்குமே என்று தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார் பூஜா. 2006, 2007 காலகட்டங்களில் தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பூஜா பெற்று வந்தார். அதற்கு பிறகு அவருக்கான பட வாய்ப்பு என்பது குறைந்தது. 2016 க்கு பிறகு பெரிதாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்று கூறலாம். இந்த நிலையில் பூஜா […]

Continue Reading
cook with comali season 4 cook list

குக்கு வித் கோமாளியில் களம் இறங்கும் இர்ஃபான்!.. இதோ குக் லிஸ்ட்!..

விஜய் டிவியில் பிக்பாஸை போலவே அதிக மக்களிடம் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இதன் ஐந்தாவது சீசன் எப்போது துவங்கும் என்பது மக்களின் வெகு நாளைய ஆசையாக இருந்தது. ஏனெனில் வழக்கமான சமையல் நிகழ்ச்சி போல இல்லாமல் குக் வித் கோமாளி முழுக்க முழுக்க நகைச்சுவையாக செல்ல கூடிய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த முறை ஐந்தாவது சீசனில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவரை கோமாளியாக இருந்த […]

Continue Reading