பொன்னியின் செல்வனில் விஜய் நடிக்க இருந்தாரா?. இது புது கதையா இருக்கே..!
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர். எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க முடியவில்லை. இறுதியாக இயக்குனர் மணிரத்னம்தான் இந்த கதையை படமாக்கியுள்ளார். இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும் கூட திரைப்படமாக்க ஆசைப்பட்டார். அதற்கு பிறகு தனது மகன் வெங்கட்பிரபுவை வைத்து அதை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனவே பொன்னியின் செல்வன் […]
Continue Reading