அட்வென்ச்சர் கூடவே காமெடியும் வேணுமா! உங்களுக்காக தான் இந்த படம்!
நடிகர் குணால் கெம்மு இயக்கத்தில் சமீபத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது “மட்கான் எக்ஸ்பிரஸ்” திரைப்படம். பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மூன்று நண்பர்களின் கோவா பயணத்தை மையமாகக் கொண்ட இந்த படம், நகைச்சுவை மற்றும் சாகசத்தின் சுவாரஸ்யமான கலவையாக உருவாகியுள்ளது. திவ்யேந்து, பிரதிக் காந்தி மற்றும் அவினாஷ் திவாரி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில், மூன்று நண்பர்கள் தங்கள் கனவு கண்ட கடற்கரை விடுமுறைக்கு புறப்படுகிறார்கள். ஆனால், போதைப்பொருள் வைத்திருப்பதாக பொய்யாக குற்றம் சாட்டப்படுவதன் […]
Continue Reading