அந்த தெலுங்கு படம் மாதிரி இருக்கே… மதராஸி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் கூற வேண்டும். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த […]
Continue Reading