இது என்ன இஸ்கூல் புள்ளைங்க மாதிரி ட்ரெஸ்? – கிரங்கடிக்கும் மாளவிகா

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.  மாஸ்டர் படத்தில் நடித்து முடித்த பிறகு இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அதற்கு காரணம் மாஸ்டர் திரைப்படத்தில் அவரது நடிப்பு சரியில்லை என கூறப்படுகிறது. ஆனால் இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்கள் போட்டு வந்த மாளவிகா அதன் மூலம் ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டார். அதன் பிறகு தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து வரிசையாக […]

Continue Reading

மாளவிகா மோகனின் மதி மயக்கும் போட்டோக்கள்

தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் கூட தற்சமயம் பல ஹீரோயின்கள் உடனே பிரபலமாகி விடுவதை பார்க்க முடிகிறது. பலரும் தங்களை ரசிகர்களிடையே ட்ரெண்டில் வைத்துக்கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  அப்படி குறைவான படங்கள் நடித்தாலும் ரசிகர்களிடையே தனது பெயரை நிலை நிறுத்தி வைத்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட முக்கியமான நடிகர்களுடன் நடித்துள்ள காரணத்தால் இவர் ரசிகர்களிடையே […]

Continue Reading