இது என்ன இஸ்கூல் புள்ளைங்க மாதிரி ட்ரெஸ்? – கிரங்கடிக்கும் மாளவிகா

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். 

மாஸ்டர் படத்தில் நடித்து முடித்த பிறகு இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அதற்கு காரணம் மாஸ்டர் திரைப்படத்தில் அவரது நடிப்பு சரியில்லை என கூறப்படுகிறது.

ஆனால் இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்கள் போட்டு வந்த மாளவிகா அதன் மூலம் ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டார். அதன் பிறகு தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து வரிசையாக நடித்து வருகிறார் மாளவிகா. தற்சமயம் அவர் வெளியிட்ட மாடர்ன் புகைப்படங்கள் அதிகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh