ஆடையை அவரே விலக்கினாரா?.. மேடையில் மாளவிகா மோகனன் செய்த நிகழ்வு… தீயாய் பரவும் வீடியோ.!
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர் போன ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொருத்தவரை அவருடைய முதல் திரைப்படத்தில் இருந்து அவருக்கு பெரிதாக நடிப்பு என்பதே வரவில்லை. தமிழிலும் முதன்முதலாக மாஸ்டர் திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்திற்கு முன்பே பேட்ட திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக அவர் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படத்தில் படம் முழுக்க வருவது போன்ற கதாபாத்திரம் இவருக்கு இருக்காது. மாஸ்டர் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக இவருக்கு […]
Continue Reading