சூப்பர் ஹீரோ படத்தில் புது அத்தியாயம் துவங்கும் பிரபுதேவா.. இரண்டு வருடமாக நடக்கும் படப்பிடிப்பு.!

உலக அளவில் எப்போதுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு என்று அதிக வரவேற்பு உண்டு. இப்பொழுதும் சக்திமானை விரும்பும் ரசிகர்களை பார்க்க முடியும். அதே போல பவர் ரேஞ்சர்ஸ்க்கு என்று தனி ரசிக்கப்பட்டாளம் உண்டு. சூப்பர் ஹீரோக்கள் சிறுவர்களுக்கு ஒரு மறக்காத அனுபவத்தை கொடுக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றன. தமிழை பொருத்தவரை அவ்வளவாக தமிழில் பெரிதாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்தது கிடையாது. இருந்தாலும் தொடர்ந்து அனைத்து சினிமாக்களிலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கான முயற்சிகள் நடந்து கொண்டதாக இருக்கின்றன. மின்மேன் […]

Continue Reading