மூக்குத்தி அம்மன் 2 வில் நடந்த சம்பவம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!

நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் கூட கடவுள் என்கிற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இதனால் இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது அடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading

படப்பிடிப்பில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய கதாநாயகியாக இருந்து வருபவர் நயன்தாரா. அதே சமயம் நயன்தாரா தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் தொடர்பாக பேசப்பட்டு கொண்டே இருக்க முடியும். படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார். படப்பிடிப்பு தளங்களில் நிறைய விதிமுறைகள் போடுவார் என்று எல்லாம் நயன்தாரா குறித்து பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் உண்டு. ஆனால் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் மட்டும் நயன்தாராவின் செயல்பாடுகள் மாறியிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக படங்களுக்காக […]

Continue Reading
nayanthara

நயன்தாராவை நம்பி தயாரிப்பாளர் செஞ்ச அந்த காரியம்… அவசரப்பட்டியே குமாரு.!

சமீப காலமாகவே நயன்தாரா நடிக்கும் எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக வெற்றி பெறுவது கிடையாது. இருந்தாலும் கூட சினிமாவில் நயன்தாராவிற்கு இருக்கும் மார்க்கெட் என்பது இன்னமும் குறையாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். மூக்குத்தி அம்மனின் முதல் பாகம் நல்ல வெற்றியை கொடுத்ததை அடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் நயன்தாரா. இயக்குனர் சுந்தர் சி: இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க இருக்கிறார். […]

Continue Reading