சன் டிவிக்கு வந்ததுமே விருது கிடைச்சிடுச்சு.. ஆனந்த கண்ணீர் விட்ட குக் வித் கோமாளி பிரபலம்!..
குக் வித் கோமாளி நிகழ்ச்சி சினிமா துறையில் பலருக்குமே நல்ல வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல நிகழ்ச்சிகள் அதில் கலந்துக்கொள்பவர்களை அதிக பிரபலமாக்கும் நிகழ்ச்சிகளாக இருந்து வருகின்றன. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் கொஞ்சம் பிரபலமான நிகழ்ச்சி என்று கூறலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் கலந்துக்கொள்ளும் குக் மற்றும் கோமாளி இருவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கிடைத்துவிடும். அந்த வகையில் விஜய் டிவியின் வழியாக […]
Continue Reading