சமூக பிரச்சனையை கையில் எடுத்த பரிதாபங்கள் சேனல்.. இணையத்தில் இப்போ இதான் ட்ரெண்டிங்..!

யூ ட்யூப்பை பொறுத்தவரை ஒரு கேளிக்கைக்கான விஷயமாகதான் யூ ட்யூப் எப்போதும் இருந்து வருகிறது. மக்களும் பெரும்பாலும் கேளிக்கை தொடர்பான விஷயங்களை பார்ப்பதற்காகதான் யூ ட்யூப் வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான யூ ட்யூப் சேனல்களில் முக்கியமான சேனலாக பரிதாபங்கள் சேனல் இருந்து வருகிறது. சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை காமெடியாக இந்த சேனலில் உள்ள கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் பேசி வருகின்றனர். திருமண பரிதாபங்கள், உறவினர் பரிதாபங்கள், கல்லூரி பரிதாபங்கள் என பலதரப்பட்ட வீடியோக்களை […]

Continue Reading

யூ ட்யூப்பர்களுக்கு ஆப்பு வைத்த புதிய விதிமுறை.. விளம்பரத்தை நீக்கும் யூ ட்யூப்..!

Youtube மற்றும் சோசியல் மீடியாக்கள் மூலமாக மாதம் தோறும் லட்சங்களில் சம்பாதிக்க முடியும் என்கிற காரணத்தினாலேயே இப்பொழுது வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு நிறைய இளைஞர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பணம் ஈட்டுவதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு விஷயமாக youtube இருந்து வருகிறது. பிரபலமாக இருக்கும் யூடியூப் நண்பர்கள் எல்லாம் மாதம் 15 லட்சம் குறைந்தபட்ச வருமானமாக சம்பாதிக்கின்றனர். இதனை அடுத்து நிறைய youtube சேனல்கள் இப்பொழுது உருவாக […]

Continue Reading