ks ravikumar ramarajan

அந்த விஷயத்துக்காக ராமராஜனை தப்பா நினைக்க வேண்டாம்!.. அந்த விபத்துதான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிப்படையாக கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சினிமாவில் ஒரு காலத்தில் பெரும் புகழோடு இருந்தவர் நடிகர் ராமராஜன். ராமராஜன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 20க்கும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன் மட்டுமே. அவ்வளவு வெற்றிகளை கொடுத்த ராமராஜன் எவ்வளவு வேகத்திற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டாரோ அதே வேகத்திற்கு சரிவையும் கண்டார். சில வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்புகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ராமராஜன் வயதான தோற்றத்தை அடைந்ததே இதற்கு காரணம் […]

Continue Reading
vijay rajinikanth

விஜய்யோடு போட்டி போட வேண்டாம்!… விட்டுக்கொடுத்த ரஜினி!.. லோகேஷ்தான் காரணமா?..

விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தை விடவும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மீதுதான் பொது மக்களும், மீடியாக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே தளபதி நடிப்பார் என்பதால் அந்த படங்கள் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் […]

Continue Reading
raghava lawarance lokesh kanagaraj

ரஜினி விஷயத்தில் பிரச்சனை வராது!. என்னை நம்புங்க!.. லாரன்ஸ் பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ் கனகராஜ்!..

லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து தமிழில் பெரும் நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து வரும் திரைப்படங்களும் பெரும் நடிகர்களின் படங்களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் தற்சமயம் ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே இதற்காக அலுவலகம் அமைக்கப்பட்டு படத்திற்கான கதை குறித்த டிஸ்கஷன்கள் நடந்து வருகின்றன. ஆனால் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் தா.செ ஞானவேல் படப்பிடிப்பை தாமதமாக்குவதால் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் வருவதற்காக […]

Continue Reading
ilayaraja pandiyarajan

ஒரே நைட்டில் படமாக்கப்பட்ட பாடல்!.. என்னை ஹீரோவாக்குனது அந்த பாட்டுதான்!.. மனம் திறந்த பாண்டியராஜன்!.

திரை இசை கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. பெரும்பாலும் இளையராஜா இசையமைக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு அப்போது பெரும் மதிப்பு இருந்தது. இளையராஜா இசையமைத்தால் அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. நடிகர் ராஜ்கிரண் அவர் தயாரிக்கும் திரைப்படங்களில் கதாநாயகனின் புகைப்படத்தை விடவும் இளையராஜாவின் புகைப்படத்தைதான் பெரிதாக போஸ்டர்களில் வைப்பாராம். அந்த அளவிற்கு இளையராஜா இசைக்கு அதிக முக்கியத்துவம் இருந்தப்போதும் கூட அவர் நிறைய இயக்குனர்களுக்கு உதவி செய்துள்ளார். அறிமுக இயக்குனர்கள் […]

Continue Reading
vengatesh bhat

5000 சம்பாதிச்சப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்ல!.. வெங்கடேஷ் பட் கதையை கேட்டு கண்ணீர் விட்ட அரங்கம்!..

குக் வித் கோமாளி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல பிரபலங்களில் செஃப் வெங்கடேஷ் பட்டும் முக்கியமானவர். அதற்கு முன்பு வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறார் என்றாலும் கூட அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் மிகவும் சீரியஸாக இருப்பார் வெங்கடேஷ் பட். அதனால் அவரை பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனெனில் நடுவர் என்றாலே ரொம்ப ஸ்ட்ரிக்டாகதான் இருப்பார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் மிகவும் ஜாலியான ஒரு நபராக அவரை […]

Continue Reading
lokesh rajini

ஒன்றரை வருஷத்துக்கு படமே பண்ண முடியாது!.. ரஜினியால் சிக்கலில் மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ்!..

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்ததன் விளைவாக தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளாக பெற்று வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் உருவாக்கிய லோகேஷ் யுனிவர்சிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அதன் மூலமாக படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து வருகிறார். இந்த நிலையில் இருக்கும் திரைப்படங்கள் போதாது என்று புதிதாக ரஜினி திரைப்படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினி திரைப்படம் இல்லாமல் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ரோலக்ஸ் என்கிற ஒரு திரைப்படம் […]

Continue Reading
kamalhaasan saruhaasan

இவங்க பண்ணுன 50 வருஷ அரசியலுக்கு எதிரா நிக்கிறான் என் தம்பி!.. கமல்ஹாசன் குறித்து பேசிய சாருஹாசன்!..

சிறுவயதிலேயே தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகனாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் சாதாரண நடிகர் என்று மட்டும் கூறிவிட முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அதிக முயற்சி எடுத்தவர் கமல்ஹாசன். ரஜினி கமல்ஹாசன் இருவருக்குமிடையே போட்டி இருந்த பொழுது பெரும்பாலும் இவர்கள் இருவரது திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. ஒரு காலங்கள் சினிமாவில் இருந்த கமல்ஹாசன் அதற்கு பிறகு தனியாக கட்சி ஒன்றை துவங்கினார். அவர் […]

Continue Reading
vijay rajini

விஜய்யின் அரசியல் எதிர்க்காலம் எப்படியிருக்கும்!.. பத்திரிக்கையாளரிடம் அரை மணி நேரம் வறுத்து எடுத்த ரஜினிகாந்த்!..

திரை பிரபலங்கள் அரசியலுக்கு வருவது என்பது தொடர்ந்து வாடிக்கையாக உலகம் முழுக்கவே சினிமாவில் நடந்து வரக்கூடிய ஒரு விஷயம்தான் ஏனெனில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருவரால் தான் அரசியலில் எளிதாக இடத்தை பிடிக்க முடியும். அப்படி பார்க்கும் பொழுது சினிமா பிரபலங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் கட்சியை துவங்கி இருக்கிறார் இன்னும் அந்த கட்சிக்கான கொடி மற்றும் சின்னங்கள் ஆகியவை அறிவிக்கப்படாமல் இருக்கின்றது. அதிகப்பட்சம் இந்த கட்சி […]

Continue Reading
rajinikanth ilayaraja

அந்த மெலோடி பாட்டு பிடிக்கல!.. அப்ப கானாவா மாத்திடுறேன்!.. ரஜினிக்கே விபூதி அடித்த இசைஞானி!.

Ilayaraja: பொதுவாக திரைப்படம் இயக்கும்போது அதில் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களின் தலையீடு என்பது இருந்து கொண்டேதான் இருக்கும். திரைப்படத்தின் கதையில் துவங்கி அதில் இசை பாட்டு என்று அனைத்திலும் இந்த கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்கள் தலையிடுவது உண்டு. அவர்களை வைத்துதான் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் ரஜினிகாந்த் அதில் கொஞ்சம் மேலே போய் இளையராஜாவிடமே பிரச்சனை செய்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ரஜினிகாந்த்தை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை […]

Continue Reading
lokesh kanagaraj 2

ஒரு கார் விபத்துல சிக்கிக்கிட்டேன்!.. லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலைக்கு பின்னால் உள்ள கதை!..

Lokesh kanagaraj: சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். அவரது முதல் படமான மாநகரம் திரைப்படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து அடுத்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் இன்னமும் பெரும் வெற்றியை கொடுத்தது. பிறகு தொடர்ந்து மூன்றாவது படமே விஜய்யை வைத்து இயக்குவதற்கான வாய்ப்புகளை பெற்றார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. அடுத்து விக்ரம் லியோ என வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த […]

Continue Reading
anandharaj rajinikanth

அந்த டயலாக்கை கேட்டு இருட்டுக்குள்ள இருந்து ஒரு சத்தம்!.. ஆனந்தராஜை பயமுறுத்திவிட்ட ரஜினிகாந்த்!..

Rajinikanth: தன்னுடைய நடிப்பை காட்டிலும் மற்ற நடிகர்களின் நடிப்பை வெகுவாக ரசிக்கக் கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். பல பிரபலங்கள் இந்த விஷயத்தை தங்களது பேட்டியில் கூறி இருக்கின்றனர். செந்தில் கூட ஒருமுறை பேட்டியில் இதுப்பற்றி கூறியிருக்கிறார். வீரா மாதிரியான நிறைய திரைப்படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் செந்தில். அப்படி நடிக்கும் பொழுது செந்தில் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து தாங்க முடியாமல் காட்சி படப்பிடிப்பாக்கி கொண்டிருக்கும் பொழுதே சிரித்து விடுவாராம் ரஜினிகாந்த். இதனாலேயே நிறைய காட்சிகள் திரும்பத் திரும்ப […]

Continue Reading
avm studio

தப்பான பேசுனது அவன்!.. நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்!.. ஏ.வி.எம் நிறுவனத்தையே ஆட விட்ட பிரபலம்!.. இப்படியும் நடந்துச்சா!..

சினிமாவில் முதுகெலும்பாக இருக்கும் சில துறைகளில் டப்பிங் ஆர்டிஸ்ட்கள் துறையும் முக்கியமானது ஆகும். நாம் பல காலங்களாக பார்த்து வரும் திரைப்படங்களில் பலரது குரல்களை டப்பிங் செய்வது வேறு ஒரு நபராகத்தான் இருக்கும். நல்ல குரல் வளம் கொண்ட பெண்கள்தான் அதிகபட்சம் நடிகைகளுக்காக டப்பிங் செய்வார்கள் நிஜக்குரலில் டப்பிங் பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் வெகு சிலரே. அப்படி இருக்கும் பொழுது ரஜினி கமல் போன்ற நடிகர்கள் பெரும் வளர்ச்சியில் இருந்த காலகட்டத்தில் டப்பிங் துறையில் வெகுவாக […]

Continue Reading