lokesh vijay

விஜய்ணா அப்பவே அது பிரச்சனைனு சொன்னார்!.. நாந்தான் வற்புறுத்தி செய்ய வச்சேன்.. உண்மையை பகிர்ந்த லோகேஷ்!.

Leo vijay: தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் தற்சமயம் ரஜினிகாந்தை விடவும் விஜய்தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றும் பேச்சுக்கள் உள்ளன. இந்த நிலையில் தற்சமயம் விஜய் நடித்து திரையில் வெளியாகவிருக்கும் திரைப்படம் லியோ. இந்த படத்திற்கு ஏற்கனவே ஆறு நாட்களுக்கு முக்கால்வாசி திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளது. அதற்கு லோகேஷ் கனகராஜும் முக்கிய காரணமாகும். இந்த நிலையில் […]

Continue Reading

தலைவர் 171 ரஜினிக்கு கடைசி படமா?.. பத்திரிக்கையாளர் கேள்விக்கு லோகேஷ் சொன்ன அதிர்ச்சி பதில்..

தற்சமயம் வளர்ந்து வரும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தொடர்ந்து இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தன்னுடைய மூன்றாவது திரைப்படமே நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து கமலை வைத்து இவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் லியோ திரைப்படமும் திரையரங்கிற்கு வர இருக்கிறது. அதற்கு அடுத்து ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் […]

Continue Reading
rajinikanth surya

அந்த படத்துல சூர்யாவுக்கு நடிக்கவும் வரல.. ஒண்ணும் வரல… ஓப்பனாக கூறிய ரஜினிகாந்த்!.

தமிழில் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு இணையாக ஒரு காலத்தில் போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. விஜய், அஜித் இருவரும் காதல் படங்களாக நடித்து வந்த அதே காலக்கட்டத்தில் சூர்யாவும் உன்னை நினைத்து, பூவெல்லாம் கேட்டுப்பார் மாதிரியான படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் விஜய் அஜித்திற்கு இருந்த அதே அளவு ரசிக கூட்டம் சூர்யாவிற்கும் இருந்தது. அதை தாண்டி சூர்யா நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதாபாத்திரங்களை நடித்துள்ளார். பிதாமகன், மாயாவி போன்ற திரைப்படங்களை […]

Continue Reading
rajinikanth sun pictures

லியோ படத்தை பார்த்து அதை கத்துக்கோங்க!.. சன் பிக்சர்ஸ்க்கு போன் செய்து டோஸ் விட்ட ரஜினிகாந்த்!..

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ஜெய் பீம் என்னும் ஹிட் படத்தை கொடுத்திருப்பதால் இந்த படமும் கூட சமூக நீதி சார்ந்த படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தையும் […]

Continue Reading
rajinikanth arjun

ரஜினியின் அடுத்த படத்தில் கூட்டு சேரும் ஆக்‌ஷன் கிங்!.. மங்காத்தா லெவல் இருக்குமோ..

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து அடுத்து ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி தற்சமயம் கேரளாவில் நடைப்பெற்று வருகிறது. என்கவுண்டருக்கு எதிராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் குறித்து இப்போதே […]

Continue Reading

குறைந்த வாடகைக்காக புகை பிடிச்ச அறையில் தங்கிய ரஜினி!.. ஆரம்பத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?..

சினிமாவிற்கு வரும் ஆரம்ப காலகட்டங்களில் அனைத்து நடிகர்களும் சாதாரண மனிதர்களே, அவர்கள் சினிமாவிற்கு வரும்பொழுது எக்கச்சக்கமான கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆன பிறகு அதை யாரும் கண்டு கொள்வதில்லை. அவர் இப்பொழுது கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள் அப்படியாக நடிகர் ரஜினிகாந்த் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்தார். கர்நாடகாவில் பிறந்த ரஜினிகாந்த் தனக்கு இருந்த நடிப்பின் ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். அப்படி […]

Continue Reading
rajinikanth boys manikandan

இவ்வளவு காலமும் நான் உயிரோட இருக்க ரஜினி சொன்ன அந்த வழிதான் காரணம்!.. ரகசியத்தை பகிர்ந்த பாய்ஸ் நடிகர்!.

சினிமாவிற்கு வரும் அனைவருக்கும் திரைத்துறை சிறப்பானதாக அமைந்து விடுவதில்லை. சிலருக்கு அது எந்தவித வாய்ப்பையும் கொடுக்காமல் வாழ்க்கையே பெரும் பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது. தமிழ் சினிமாவில் அப்படி பிரபலமானவர்கள் பத்தில் ஒருவர்தான் இருப்பார்கள். பாக்கி ஒன்பது பேர் பிரபலமாகாமல் நம் கண்ணுக்கு தெரியாமல் போய் உள்ளனர். அப்படியாக பாய்ஸ் திரைப்படம் சில நடிகர்களுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சித்தார்த்தில் துவங்கி சில நடிகர்களுக்கு அந்த திரைப்படம் முதல் திரைப்படமாக இருந்தது. முக்கியமாக அந்த திரைப்படத்தை பெரும் இயக்குனர் சங்கர் […]

Continue Reading
raijnikanth sivaji ganesan

எல்லாம் உன் காலம் நடத்து நடத்து!.. விமான நிலையத்தில் ரஜினியால் சிவாஜிக்கு நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் பெரும் ஆதிக்கம் செலுத்திய பிறகு அடுத்த தலைமுறைகளுக்கான கதாநாயகர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் களமிறங்கினர். கமல்ஹாசன் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல வகையான திரைப்படங்களை நடித்தார். கிட்டத்தட்ட சிவாஜிகணேசன் போலவே இவரும் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிப்பவராக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை பின்தொடர்ந்து எம்.ஜி.ஆரை போலவே அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாநாயகனாக உருவானார். இதனால் எம்.ஜி.ஆருக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் உருவானதோ, அதேபோல ரஜினிகாந்திற்கும் மிகப்பெரிய […]

Continue Reading
kamalhaasan 2

அவங்களோட கம்பேர் பண்ணுனா நான்லாம் ஒண்ணுமே கிடையாது!.. கமல்ஹாசனையே அசர வைத்த பிரபலங்கள்!..

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே நடிகராக நடித்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அதனாலேயே அவரை சிவாஜிக்கு பிறகு ஒரு முக்கியமான நடிகராக தமிழ் சினிமா பார்க்கிறது. அந்த அளவிற்கு அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் சாதாரணமான சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் மட்டும் நடிக்காமல், தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். அப்படிப்பட்ட கமல்ஹாசனே தமிழ் சினிமாவில் பல நடிகர்களை பார்த்து வியந்துள்ளார். இது குறித்து நடிகர் இளவரசு ஒரு […]

Continue Reading
rajini

அது என் குருவோட படம் நஷ்டமாக கூடாது!.. கை காசை போட்டு வேலை பார்த்த ரஜினி!.

சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை தமிழில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே இப்போதும் கூட அவரது திரைப்படங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையவே இல்லை. விஜய் அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட அவர்களால் கூட ரஜினிகாந்த் கொடுக்கும் வசூல் சாதனையை கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் […]

Continue Reading
nayanthara

நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா!.. வெளிய தெரியவே இல்ல..

தென்னிந்தியாவில் உள்ள நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை நயன்தாராதான். சினிமாவில் தன்னுடைய 18 வது வயதிலேயே நடிக்க வந்த நயன்தாரா தமிழில் ஐயா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு இரண்டாவது திரைப்படமே ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. இதற்கு நடுவே நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்த நயன்தாரா அதனை தொடர்ந்து அதிக சர்ச்சைகளை சந்தித்தார். இப்படி பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் […]

Continue Reading

பலான படத்துக்கு கூட்டிட்டு போ.. ஆட்டோக்காரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினி!..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தற்சமயம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை தந்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் த.செ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இப்போது இருப்பதை விடவும் ஜாலியாக இருப்பாராம் ரஜினி. […]

Continue Reading