அடுத்த படத்தில் ரஜினியோடு இணையும் தெலுங்கு பிரபலம்.. சிறப்பா இருக்குமே.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து தமிழில் சின்ன சின்ன இயக்குனர்களுக்கு ரஜினிகாந்த் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். தற்சமயம் கூட இயக்குனர் லோகேஷ் […]

Continue Reading

ரஜினியோடு இணையும் அமீர்கான்.. கூலி படம் குறித்து வந்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்ற நடிகர்களை விடவும் ரஜினிகாந்த் படம் என்னும்போது இன்னமும் சிறப்பாக செய்திருப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த நிலையில் தளபதி படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பெயர் தேவா என இருக்கும். அதே பெயரே இந்த படத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதைக்களமும் போதைக்கு எதிரானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பல […]

Continue Reading

வெளிநாட்டு உரிமம் மட்டும் இத்தனை கோடியா? மாஸ் காட்டிய கூலி திரைப்படம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருக்கவே செய்கிறது. அந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே அதற்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் திரைப்படம் உருவாகிறது […]

Continue Reading

ரஜினி பத்தி நீங்க அப்படி புரிஞ்சிக்கிட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது… கமல் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் எம்.ஜிஆர் சிவாஜிக்கு பிறகு போட்டி நடிகர் என்று பலராலும் பார்க்கப்பட்டவர்கள் ரஜினிகாந்தும் கமலஹாசனும் தான். ஆனால் ரஜினிகாந்தும் கமலஹாசனும் இப்பொழுது வரை நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர். போட்டி நடிகர்களாக இருந்த காலகட்டத்திலும் இருவரும் நண்பர்களாக தான் இருந்தனர். இப்பொழுதும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பேட்டிகளில் பேசும் பொழுது தன்னுடைய போட்டி நடிகரை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும். சமீபத்தில் கமல்ஹாசன் கூட ஒரு பேட்டியில் ரஜினி குறித்து கூறும் பொழுது ரஜினிகாந்த் திரையில் […]

Continue Reading

கமல், மணிசார் படத்துக்கும் ரஜினி, நெல்சன் படத்துக்கும் இதுதான் வித்தியாசம்.. நடிகர் பக்ஸ் ஓப்பன் டாக்..!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பக்ஸ் அதற்கு பிறகு நடிகர் பக்ஸுக்கு நிறைய திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன ஆனால் இப்பொழுது தக்லைஃப் திரைப்படத்தில் அவருக்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் நடிக்க கிடைத்தது. தக் லைப் திரைப்படத்தில் கமலுடன் இருக்கும் முக்கியமான ஆட்களில் நடிகர் பக்ஸும் ஒருவராக இருந்துள்ளார். அதேபோல தற்சமயம் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். […]

Continue Reading

கூலி திரைப்படத்தில் வரும் அடுத்த பாடல்.. வெளிவந்த அப்டேட்..!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து ரஜினி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் திரைப்பட ரசிகர்களுமே இந்த படம் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதால் கமர்ஷியலாக சிறப்பான படமாக இருக்கும். தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் எல்லா காலங்களிலும் மாஸ் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ரஜினி. அவரை வைத்து லோகேஷ் இயக்குகிறார் என்பதே பலருக்கும் […]

Continue Reading

அடுத்த படங்களில் விஜய்யை உள்ள கொண்டு வருவேன்… லோகேஷ் கொடுத்த அப்டேட்.!

தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முந்தைய திரைப்படங்களை விட இப்பொழுது அவர் இயக்கும் திரைப்படங்கள் அதிக வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜை பொருத்தவரை ஒவ்வொரு திரைப்படத்திலும் மற்ற திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் வருவதை பார்க்க முடியும். லியோ திரைப்படத்தில் கூட கிளைமாக்சில் விக்ரம் லியோவிற்கு […]

Continue Reading

மணிரத்தினத்தை கேன்சல் செய்த ரஜினிகாந்த்.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் இயக்குனர்.!

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்பு நடித்த தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. எனவே அதே மாதிரியான இன்னொரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது ரஜினிகாந்த் அவரது முடிவை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான தக்லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஏற்கனவே […]

Continue Reading

சூப்பர் ஸ்டாருடன் இன்னும் இரண்டு படங்கள்.. ஸ்கெட்ச் போட்ட லோகேஷ்..!

பல காலங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் இருந்து வருகிறது. பலருக்கும் ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படம் வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில்தான் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. கூலி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் மிகுந்த திருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகும் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்த […]

Continue Reading

யாருய்யா இந்தாளு.. வந்து ஒரு வருஷத்தில் நம்ம இடத்தை பிடிச்சிட்டார்.. கமல் ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர்.!

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதைகள் மிகவும் பெரிது என்று கூறலாம். எப்போதுமே கமலும் ரஜினியும் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களாகவே இருந்தது கிடையாது. நிறைய சமயங்களில் நிறைய நடிகர்கள் அவர்களது இடத்தை மிக எளிதாக பிடித்திருக்கின்றனர். ஆனால் கமல் ரஜினி மாதிரி அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை அப்படியான நடிகர்களில் டி ராஜேந்திரனும் ஒருவர். தமிழ் சினிமாவில் சோக கிளைமாக்ஸ் முடிவுகளை வைத்து கூட ஒரு கதாநாயகன் மிகப் பிரபலமாக முடியும் என்பதை […]

Continue Reading

ரஜினிக்கு பிடித்த முக்கியமான 3 படங்கள் – மூணும் மூன்று விதம்

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் ரஜினிகாந்த். அவரை மாதிரி இத்தனை வருடங்கள் தமிழில் டாப் நடிகர் இடத்தை பிடித்த வேறு நடிகர் கிடையாது என்று தான் கூற வேண்டும். அப்படியாக 70 வயதை கடந்த பிறகும் கூட இப்பொழுதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக முதல் இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த். அப்படி இருக்கும் பொழுது ரஜினிகாந்துக்கு பிடித்த படங்கள் என்று அவர் கூறிய திரைப்படங்கள் பலவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் படங்களாக இருக்கின்றன. அதில் முதலாவது இடத்தில் […]

Continue Reading

ஜெயிலர் 2 படத்தால் வந்த பிரச்சனை- வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்.!

கூலி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. ஜெயிலர் 2 திரைப்படம் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் ஜெயிலர் முதல் பாகமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் கேரளாவில் ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பானது நடந்து வருகிறது. இந்த வருட இறுதிக்குள் ஜெயிலர் 2 படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடிகர் […]

Continue Reading