pa ranjith ramar temple

ராமர் கோவில் பத்தி சூப்பர் ஸ்டாரே சொன்னாலும் ஏத்துக்க முடியாது!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் பா.ரஞ்சித்!..

Director Pa Ranjith : தமிழில் உள்ள இயக்குனர்களில் சமூக நீதி குறித்து பேசும் சில இயக்குனர்களில் பா ரஞ்சித்தும் ஒருவராக இருக்கிறார். அதே சமயம் பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் கமர்சியலாகவும் நல்ல வெற்றியை பெறுவதால் சமூக அரசியலை பேசினாலும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்சமயம் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்திற்குதான் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எப்போதுமே அரசியல் சார்ந்த சமகால நிகழ்வுகள் குறித்து […]

Continue Reading
rajinikanth

சூப்பர் ஸ்டாரே கேட்டாலும் சீட்டு கிடையாது… ராமர் கோவிலில் ரஜினிக்கு நடந்த அவமானம்!.

Rajinikanth : தமிழ் சினிமா பிரபலங்களில் அதிகமான மதிப்பு வாய்ந்த ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த காலம் முதலே ரஜினிகாந்திற்க்கு ஆன்மீகம் மீது அதிக ஆர்வம் உண்டு. அதனை தொடர்ந்து நேற்று ராமர் கோயிலின் திறப்பிற்காக உத்தர பிரதேசம் சென்றிருந்தார் ரஜினிகாந்த். ராமர் கோயில் திறப்பு தொடர்பாக வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்தாலும் தென்னிந்தியாவை பொறுத்தவரை அதற்கு எதிர்ப்பு குரலே அதிகமாக எழுந்து வந்தது. ஏற்கனவே இருந்த ஒரு மத சின்னத்தை […]

Continue Reading