leo lokesh kanagaraj

இவன்கிட்ட இதெல்லாம் கேட்கலாமா!.. லியோ வெற்றி விழாவில் லோகேஷை கலாய்த்த விஜய்!..

Leo sucess meet: லோகேஷ் கனகராஜ் என்றாலே வெற்றி படம்தான் என்கிற ரீதியில் வரிசையாக வெற்றி படமாக கொடுத்து வருகிறார் லோகேஷ். இதனால் சினிமாவில் அவரது மார்க்கெட்டும் வெகு சீக்கிரமாகவே உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட வெறும் ஐந்து படங்கள் மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் வேறு எந்த இயக்குனரும் இப்படியான ஒரு உயரத்தை தொட்டது கிடையாது. இந்த நிலையில் லியோ படம் வெளியான முதல் வாரத்திலேயே 400 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தது. இதனை அடுத்து இந்த […]

Continue Reading
vetrimaaran lokesh kanagaraj

வெற்றி மாறனுக்கு கிடைச்ச அந்த விஷயம் எனக்கு கிடைக்கல!. பயங்கரமா மிஸ் பண்றேன்.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்…

தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே ஒரு நபர் நேரடியாக சினிமாவிற்கு வந்து இயக்குனர் ஆகி விடவே முடியாது என்கிற நிலை இருந்தது. யாரேனும் ஒரு இயக்குனரிடம் ஏற்கனவே உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த பிறகே ஒருவர் இயக்குனராக முடியும். ஆனால் இப்போதைய நிலை அப்படி இல்லை இப்போது ஒருவர் தன் திறமையை தயாரிப்பாளரிடம் காட்டிவிட்டாலே போதும் நேரடியாக இயக்குனராகி விட முடியும். கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் எல்லாம் அப்படி சினிமாவிற்கு வந்தவர்கள்தான். […]

Continue Reading
rolex leo

லியோவை விட பவரா இருக்கும் ரோலக்ஸ்!.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெறக்கூடியதாக இருந்தன. மாநகரம் திரைப்படத்திலேயே பல கதைகளை ஒன்றிணைத்து ஒரு திரைப்படம் ஆக்கி இருந்தார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனை அடுத்து வந்த […]

Continue Reading
leo vijay jailer rajini

எவ்வளவு முயற்சி பண்ணியும் ரஜினியை முந்த முடியலையே!.. லியோ ஒரு வார வசூல்!..

வெளியான முதல் வாரம் முதலே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் இதுவரை இந்தியாவில் முதல் நாள் வசூல் படைத்த அனைத்து திரைப்படங்களையும் மிஞ்சி பெரும் வசூலை கொடுத்தது. அதனை தொடர்ந்து நிச்சயமாக இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை தாண்டி ஒரு வசூலை கொடுக்கும் என்று மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருந்தது ஆனால் இந்த பணம் அப்படியான ஒரு வசூலை கொடுக்கவில்லை. லியோ […]

Continue Reading
vijay leo

லியோ தயாரிப்பாளரை சும்மா விட கூடாது!.. ஒன்றினையும் திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள்!..

தற்சமயம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வீடியோ விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இதனை அடுத்து படம் வெளியாவதற்கு முன்பே அதிகமாக டிக்கெட் புக் ஆனது. அதனை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படம் நல்ல வசூலை கொடுத்து வந்தது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அதன் வசூல் குறைந்து விட்டது. இதற்கு நடுவே […]

Continue Reading
leo new poster

மூணு நாள் முயற்சி பண்ணியும் லியோல அந்த டான்ஸை வரவைக்க முடியலை!.. வெளிப்படையாக கூறிய மாஸ்டர்!..

Leo, Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் நடனத்தைப் பொறுத்தவரை நடிகர்களில் சிறப்பாக நடனமாக கூடியவராக நடிகர் விஜய் இருக்கிறார். பிரபுதேவாவும், லாரன்ஸும் கூட சிறப்பாக ஆட கூடியவர்தான் என்றாலும் அவர்கள் நடிகர்களாக திரைக்கு வந்தவர்கள் கிடையாது. அவர்கள் ஏற்கனவே நடன கலைஞர்களாக இருந்தவர்கள். ஆனால் விஜய் நடன கலைஞராக இல்லாமல் நடிகராக வந்து சிறப்பாக நடனத்தை கற்றுக் கொண்டவர். எந்த ஒரு நடனத்தையும் ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே உடனே அதை கற்றுக்கொண்டு ஆடுவார் விஜய் என்கிற பேச்சு […]

Continue Reading
adnuradha sriram lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் நம்பர் வாங்கி தந்தா இண்டர்வீவ் தரேன் –  யூ ட்யூப் சேனலுக்கு அனுராதா போட்ட கண்டிஷன்!..

Director Lokesh Kanagaraj: தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. போகப்போக அவரது திரைப்படங்கள் முந்தைய படங்களை விட அதிக வசூலை கொடுப்பதால் தயாரிப்பாளர்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலருமே லோகேஷிடம் வாய்ப்பு கேட்டு வருகின்றனர். ஏனெனில் அவர் வரிசையாக பெரிய […]

Continue Reading
vijay lokesh kanagaraj

நீ அவனுக்கு செஞ்ச வேலைக்கு அவன் எப்படி வருவான்!.. லோகேஷை கலாய்த்துவிட்ட தளபதி!.

தற்சமயம் தமிழில் உள்ள இயக்குனர்களிலேயே மிகவும் பிரபலமானவர் என்று அழைக்கும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பெரும் வசூல் சாதனையையும் பெற்று கொடுத்துள்ளது. அந்த வகையில் தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இதற்கு முன்பு அவரது படங்கள் கொடுத்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் பொதுவாக அவரது படத்தில் […]

Continue Reading
rohini theater

ரசிகர்களால் முதல் ஷோவில் நஷ்டம் மட்டும்தான் வருது!.. வேதனையில் ரோகினி திரையரங்க உரிமையாளர்!..

ரசிகர்களை பொறுத்த வரை அவர்களுக்கு முதல் நாள் முதல் ஷோ என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உரிய ஒரு நிகழ்வாக இந்த முதல் நாள் முதல் காட்சி இருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாக இருந்தாலும் திரையரங்குகளுக்கு அது திண்டாட்டமாகதான் இருக்கிறது. இடையில் ரோகினி திரையரங்கில் இப்படியான ஒரு சம்பவம் நடந்தது. லியோ படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது ரோகினி திரையரங்கில் போடப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட 400 இருக்கைகள் விஜய் ரசிகர்களால் […]

Continue Reading
leo vijay

லியோ படத்தில் அந்த காட்சி முழுக்க தெலுங்கு பட காபியா?… உண்மை தெரியாமல் லோகேஷை திட்டும் ரசிகர்கள்!.

Leo vijay: தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தற்சமயம் வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லியோ திரைப்படம் படமாக்கப்பட்ட காலகட்டம் முதலே அந்த திரைப்படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. அவற்றை எல்லாம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பூர்த்தி செய்வாரா? என்கிற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளை நிரப்பி வருகிறது. இந்த திரைப்படத்தில் ஹிஸ்டரி […]

Continue Reading

படப்பிடிப்பில் என்னை அடிச்சுட்டு 50 தடவை சாரி கேட்டார் சஞ்சய் தத்!.. வையாபுரிக்கு நடந்த சம்பவம்!..

Leo movie vaiyapuri: தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. இதுவரை ஓடிய விஜய் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக லியோ இருக்கிறது. இதனால் லியோ படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு இது ஓடாது என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர். இந்த […]

Continue Reading
leo netflix

வட இந்தியாவில் லியோ படத்தை ரிலீஸ் பண்ணலை!.. எல்லாம் ஓ.டி.டியால் வந்த பிரச்சனை!.. பத்திரிக்கையாளர் சொன்ன பகீர் தகவல்…

உலக அளவில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்சமயம் அதனை பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் இருப்பதால் தொடர்ந்து அந்த படத்தை இரண்டு மூன்று தடவை எல்லாம் பார்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் இந்தியாதான் விஜய்க்கு உள்ள பெரிய மார்க்கெட். ஆனால் வட இந்தியாவில் படம் துவங்கிய காலம் முதலே பெரிதாக பப்ளிசிட்டி […]

Continue Reading