வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா?.. திடுக்கிடும் தகவல்களை வழங்கும் இயற்கை ஆர்வலர்!.
தற்பொழுது மாறிவரும் காலநிலை மாற்றத்தால் இந்த பூமி பல வகையான மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கோடைகாலத்தில் மழை பெய்வதும், மழைக்காலத்தில் வெயில் அடிப்பதும், குளிர் காலத்தில் அதிக குளிர் ஏற்படுவதும் என சமீப காலங்களாக காலநிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலகில் பல்வேறு இடங்களிலும் சுனாமி, நிலச்சரிவு, அதிக மழை, அதிக வெப்பம் போன்ற பல காரணங்களால் பல உயிரிழப்புகள் நடக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் பல […]
Continue Reading