thiyagu vijayakanth

விஜயகாந்துக்காக எனக்கு ஒரே ஒரு ஆசை உண்டு!.. நடிகர் சங்கத்தால் செய்ய முடியுமா? ஓப்பன் டாக் கொடுத்த நடிகர் தியாகு!.

Actor Vijayakanth: தென்னிந்திய நடிகர்களில் சிறப்பு வாய்ந்தவராக நடிகர் விஜயகாந்த் பார்க்கப்படுகிறார். பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் என்றால் திரைப்படங்களில் நடிப்பதோடு இருந்து விடுவார்கள். ஒரு வேலை மக்களுக்கு நன்மைகள் செய்வதாக இருந்தாலும் கூட குறைந்த அளவில்தான் செய்வார்கள். ஆனால் விஜயகாந்தை பொருத்தவரை அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் விஜயகாந்த். மிகவும் எளிமையான ஒரு மனிதராக விஜயகாந்த் இருந்தாலும் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வந்தவர் விஜயகாந்த். சமூக வலைதளங்கள் வளர்ந்து வந்த பிறகு பலரும் அவரைக் […]

Continue Reading
actor vijayakanth

ஒரு தோசை கேட்டதுக்காக படப்பிடிப்பில் அசிங்கமா திட்டிட்டாங்க!.. விஜயகாந்த் அவங்களை எதுவும் கேட்கல.. ஏன் தெரியுமா? உதவியாளர் பகிர்ந்த நிகழ்வு!.

Actor Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே பல நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட விஜயகாந்திற்கு இருக்கும் மக்கள் கூட்டம் அவர்களுக்கு கிடையாது. ஏனெனில் அவர்களை விட குறைவான சம்பளத்தை பெற்றிருந்தாலும் கூட விஜயகாந்த் அனைவருக்கும் உணவளித்தவர் என்று பெயர் வாங்கியவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அவர் மட்டுமில்லை சத்யராஜ் ரஜினிகாந்த் என அனைவருமே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது முதலில் சாப்பாட்டுக்கு தான் கஷ்டப்பட்டனர். ஆனால் அதில் […]

Continue Reading
rajkiran vijayakanth

சினிமாவை வேடிக்கை பார்க்க வர்றவங்களுக்கும் அதை செய்யணும்!.. விஜயகாந்தை தாண்டி ராஜ்கிரண் செய்த சம்பவம்!.. என்ன மனுசன்யா!..

Rajkiran and Vijayakanth: 1990களில் தமிழ் சினிமாவில் பெரும் வளர்ச்சியை உருவாக்கியது கிராமபுரத்தில் இருந்து வந்த சாதாரண மனிதர்கள்தான். அந்த காலகட்டத்தில் சினிமாவின் மீது மோகம் கொண்டு எக்கச்சக்கமான இளைஞர்கள் வாய்ப்பை தேடி சென்னைக்கு வந்தனர். அப்படி வாய்ப்பு தேடி வந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்றவர்கள்தான் பிறகு சினிமாவை கட்டமைத்தனர். என்று கூறலாம். பாரதிராஜா, பாக்யராஜ், வைரமுத்து, இளையராஜா இப்படியான இந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரணும் ஒருவர். இவர்கள் எல்லாம் சின்ன கிராமத்தில் வறுமையான குடும்பத்தில் இருந்து […]

Continue Reading
vijayakanth vikram prabhu

கேப்டனையா தப்பா பேசுற!.. உதவி இயக்குனரை அடி நொறுக்கிய ஊழியர்!.. விக்ரம் பிரபு படத்தில் நடந்த சம்பவம்!.

Captain Vijayakanth: எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு நடிகராகவும் பெரும் வரவேற்பை பெற்றவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்தான். சினிமாவிற்கு முதன்முதலாக வாய்ப்பு தேடி வந்த பொழுது விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்டது சாப்பாட்டிற்காகதான். விஜயகாந்த் மட்டுமல்ல அப்போது வந்த ரஜினிகாந்த்தில் துவங்கி பல நடிகர்கள் சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டனர். ஆனால் அவர்கள் யாருமே எளிய மக்களுக்கு உணவு கிடைப்பதற்காக உதவியை செய்வோம் என்று யோசிக்கவில்லை. ஆனால் விஜயகாந்த் மட்டுமே அப்படி யோசித்தார். அதேபோல […]

Continue Reading
ilayaraja vijayakanth

இதை முடிக்கலைனா படத்தை ரிலீஸ் பண்ண முடியாது… கடைசி நேரத்தில் விஜயகாந்த் படத்தில் கை வைத்த இளையராஜா!.. அதுதான் மாஸ்!..

Vijayakanth and Ilayaraja: தமிழ் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். போலீசாக நடிக்க துவங்கிய பிறகு அவர் எத்தனை திரைப்படங்களில் போலீசாக நடித்தாலும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருந்தனர். அந்த அளவிற்கு விஜயகாந்த் போலீசாக நடிக்கும் திரைப்படத்திற்கு மார்க்கெட் அதிகமாக இருந்தது. அப்படியே விஜயகாந்த் போலீசாக நடித்து சிறப்பாக பேசப்பட்ட திரைப்படங்களில் புலன் விசாரணை திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். இயக்குனர் ஆர்.கே செல்வமணியின் முதல் திரைப்படம்தான் புலன் விசாரணை. புலன் விசாரணை […]

Continue Reading
thiyagu vijayakanth

அன்னிக்கு கலைஞருக்காக 10 லட்சம் செலவு செய்தார் கேப்டன்… ஆனால் அவருக்கு பதிலுக்கு என்ன செஞ்சீங்க!.. நேரடியாக கேட்ட தியாகு!..

Captain Vijayakanth: மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அரசியலுக்கு வருவதற்கு முன்பு வரை கேப்டன் விஜயகாந்த் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் நல்ல விதமான அபிப்ராயங்களே இருந்தன. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவரை அதிக கேலிக்கு உள்ளாக்கின அப்போது இருந்த பத்திரிக்கைகள். இது திட்டமிட்ட நிகழ்த்தப்பட்டது என்றும் பேச்சுக்கள் உண்டு. அதனை தொடர்ந்து அவருக்கு அரசியல் […]

Continue Reading
bonda mani

கடைசி காலத்தில் இவ்வளவு கஷ்டமா!.. கே.எஸ் ரவிக்குமாரிடம் எல்லாம் கெஞ்சிய போண்டா மணி!.. அவ்வளவுதான் சினிமா…

Actor Bonda Mani: சினிமாவை பொறுத்தவரை எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கூட அவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை என்கிற நிலையில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது. சினிமாவில் பெரும் ஜாம்பவான்களாக இருந்த சந்திரபாபு சாவித்திரி மாதிரியான பிரபலங்களே வாய்ப்பை இழந்து கடைசி காலத்தில் கஷ்டப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும்போது சின்ன நடிகர்கள் நிலையை தனியாக சொல்ல தேவையில்லை. வடிவேலுவோடு சேர்ந்து காமெடி செய்யும் முக்கிய நடிகர்களில் போண்டா மணியும் ஒருவர். போண்டா மணியின் காமெடிக்கு நல்ல வரவேற்புகள் இருந்தாலும் […]

Continue Reading
ajith vijayakanth

ஊரே திரண்டு வந்தப்பையும் மாஸ் காட்டிய தல… விஜயகாந்துக்கு பிறகு அதை செஞ்சவர் அஜித் மட்டும்தான்!.

Actor Ajith: தமிழில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு எதிர்பாராத விதமாகதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் அமர்களம். ஏனெனில் அமர்களம் திரைப்படத்தின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டது. அமர்களம் திரைப்படம் படப்பிடிப்பு […]

Continue Reading
vijayakanth thyagu

என் அம்மா இறந்தப்ப பெரும் சம்பவத்தை பண்ணி என் கூட நின்னான் விஜயகாந்த்!.. மனம் நெகிழும் நடிகர் தியாகு!.

Actor Vijayakanth : சினிமா வட்டாரத்தில் விஜயகாந்தோடு நட்பாக இருந்த முக்கியமான பிரபலங்களில் நடிகர் தியாகுவும் ஒருவர். பொதுவாக விஜயகாந்த் அனைவருக்குமே நன்மைகளை செய்யக்கூடிய ஒரு நடிகராக இருந்திருக்கிறார். யார் எவர் என்று தெரியாதவருக்கு கூட உணவளிக்கும் ஒருவராகத்தான் விஜயகாந்தை மக்கள் பார்த்திருக்கின்றனர். முதன் முதலாக சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது விஜயகாந்த் அதிகமாக கஷ்டப்பட்டது சாப்பாட்டுக்காகதான். அப்பொழுது யாரும் சென்னையில் இலவசமாக உணவு வழங்கவில்லை. எனவே அடுத்து வரும் மக்கள் உணவுக்காக மட்டும் என்றுமே […]

Continue Reading

விஜய்யின் புதிய படத்தில் இணையும் விஜயகாந்த்? அது எப்படி குமாரு?

தமிழ் திரையுலகினராலும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். சமீபத்தில் இவரின் மறைவு தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். விஜயகாந்த் ஒரு கொடை வள்ளலாகவே மக்களின் மத்தியில் வலம் வந்தார். பசி என்று யார் வந்தாலும் அவர்களின் வயிற்றையும் மனதையும் நிரப்பி வழியனுப்பி வைப்பவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாது சினிமாத் துறையில் பலரது வளர்ச்சிக்கும் […]

Continue Reading
bhagyaraj vijayakanth

வாய்ப்பு வாங்கி தரேன் வா!.. தினமும் விஜயகாந்தை அழைத்து சென்ற இயக்குனர்!.. நடுவில் புகுந்து காரியத்தை கெடுத்த நடிகர்!..

Vijayakanth : தமிழ் சினிமாவில் பெரும் நடிகர் ஆவதற்கு முன்பு விஜயகாந்த் வாய்ப்பை பெறுவதற்காக பலமுறை ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் ஏறி இறங்கி வந்தார். விஜயகாந்த் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலத்திலேயே பாக்கியராஜ் பெரும் இயக்குனராக மாறியிருந்தார். பாக்யராஜிடம் கூட விஜயகாந்த் வாய்ப்புகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது இருந்த யாரும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் தராததால் திரைத்துறையில் அப்பொழுது இருந்த சின்ன சின்ன நடிகர்களிடம் தனக்காக இயக்குனர்களிடம் பரிந்து பேசும்படி கேட்டுக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது […]

Continue Reading
vadivelu vijayakanth

இளையராஜாவிற்கு செய்ததை ஏன் கேப்டனுக்கு செய்யலை!.. வடிவேலு செயலால் கடுப்பான ரசிகர்கள்!..

Ilayaraja and Vadivelu: தமிழ் சினிமாவில் பெரும் வள்ளலாகவும் மக்களால் பெரிதாக ரசிக்கப்படும் தலைவராகவும் அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். கடந்த இரண்டு தலைமுறை மக்களிடம் பெரிதாக பிரபலமாகும் அளவிற்கு  இவர் படங்கள் நடிக்காமல் இருந்தாலும் கூட விஜயகாந்திற்காக கூடிய கூட்டம் இப்போது உள்ள பிரபலங்கள் கூட எதிர்பார்க்காத ஒன்று. தூரத்து இடி முழக்கம் என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழின் டாப் […]

Continue Reading