இப்படி படம் எடுத்தா எப்படி உருப்படும்!.. விஜய் அஜித்தை நேரடியாக விமர்சித்த தயாரிப்பாளர்!.. ஆனா அதுவும் உண்மைதான்!..
இந்தியாவில் உள்ள சினிமா துறைகளிலேயே அதிகமாக பணம் புழங்கும் துறைகளாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாதான் இருக்கின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் கதாநாயகர்களுக்கான சம்பளம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் ஒரு கதாநாயகருக்கு ஒரு 10 கோடி ரூபாய் அதிகரிப்பதற்கு ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஆகும். ஆனால் இப்பொழுது எல்லாம் மிக எளிதாக அம்பது கோடி அறுபது கோடி என்று அதிகரித்து விடுகிறது. இது குறித்து தயாரிப்பாளரான தென்னப்பன் பேட்டியில் […]
Continue Reading