ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !- ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஹிப் ஹாப். அந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து வரிசையாக நட்பே துணை, நான் சிரித்தால் என மூன்று ஹிட் படங்கள் கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த சிவக்குமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய இரு திரைப்படங்களுமே சரியான தோல்வியை கண்டது. இந்த நிலையில் […]
Continue Reading