Cinema History

நடக்க போவதை முன்பே காட்டிய திரைப்படம்!.. கேப்டன் பிரபகாரன் படத்தில் யாருக்கும் தெரியாத ரகசியம்!..

Vijayakanth: விஜயகாந்த் நடிப்பில் தமிழில் பல படங்கள் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தை பொறுத்தவரை அவர் அவரால் முடிந்தவரை பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க கூடியவர். ஆக்‌ஷன்…

Read More
Cinema History

Rajinikanth : ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்களுக்கு நான் பேசுறேன்!.. ரஜினி குறித்து பேசிய வீரப்பன்…

Rajinikanth and veerappan : தமிழ்நாட்டில் மக்களால் மிகப்பெரும் போராளியாகவும், அரசால் மிகப்பெரும் தீவிரவாதியாகவும் பார்க்கப்பட்ட நபர்களில் வீரப்பன் முக்கியமானவர். சத்தியமங்கலம் காடுகளில் ஆரம்பத்தில் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தி வந்த வீரப்பன். அதன்…

Read More
News

விடுதலை திரைப்படம் வீரப்பனின் கதைதான்… குறிப்புகளை சரியாக கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!.

Director vetrimaaran: தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் விடுதலை. பொதுவாகவே வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு பெரும் விஷயத்தை பேசக்கூடியதாக இருக்கும். உதாரணமாக…

Read More
Cinema History

MGR :தமிழக மக்கள் எல்லாம் முட்டாள்கள்!.. நேரடியாக எம்.ஜி.ஆரை தாக்கி பேசிய வீரப்பன்!.. பல காலம் கழித்து வெளியான வீடியோ!..

MGR and Goose Veerappan : தமிழகத்தில் பெரும் கடத்தல் நாயகனாக வலம் வந்த பயங்கரவாதிகளில் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சிறுவயதில் இருந்தே பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்ந்த வீரப்பன் அங்கு இருந்த…

Read More
News

வீரப்பனை பற்றி தப்பாவா சீரிஸ் எடுக்கிறீங்க!.. நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக இறங்கிய சீ5 – கூஸ் முனிசாமி வீரப்பன் தொடர்!.

Koose Munisamy Veerappan : தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் என அறியப்படும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு சந்தனம்…

Read More
News

ட்ரெண்டாகும் வீரப்பன் வெப் சீரிஸ் – வீரப்பன் மனைவி கூறிய மறைக்கப்பட்ட உண்மைகள்!..

இந்திய வரலாற்றிலேயே இரண்டு அரசுகளை ஆட்டம் காண வைத்த மிகப்பெரும் கடத்தல் மாஃபியாவாக இருந்தவர் வீரப்பன். கர்நாடகா, தமிழ்நாடு என இரண்டு அரசுகளும் முயன்றும் கூட வீரப்பனை பிடிப்பது என்பது அரசுக்கே கடினமான காரியமாகதான்…

Read More