ப்ரோமோஷன் கொடுத்தவருக்கே இந்த நிலையா.. வெங்கட் பிரபு வாய்ப்பில் கை வைத்த எஸ்.கே..!

சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்து வருகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் என்பது அதிகரித்து வருகின்றன. இதற்கு நடுவே அமரன் திரைப்படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் சம்பளம் என்பதும் அதிகரித்தது. இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் எல்லாம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இதுவரை காமெடி படங்களாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது சீரியஸான கதை களங்களை […]

Continue Reading
vijay

விஜய்க்கு நெஜமாவே தலையில் முடி இல்லையா!.. தீயாய் பரவி வரும் புது வீடியோ!..

Actor vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படம் துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றி கழகம் கட்சி துவங்கியது முதலே தொடர்ந்து விஜய் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் பிரபலமாகி வருகின்றன. கோட் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளானது இலங்கையில் படம் பிடிக்க திட்டமிடப்பட்டது. ஒரு மைதானத்தில்தான் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு செல்வது […]

Continue Reading
ilayaraja yuvan shankar raja

அந்த இளையராஜா பாட்டை தூக்கிப்போட்டு என் பாட்டை கேளுங்க!.. நேரடியாக தந்தையை கலாய்த்த யுவன் சங்கர் ராஜா!..

Yuvan Shankar Raja: தமிழ் சினிமா இசை கலைஞர்களில் இளையராஜாவிற்கு மக்கள் அளித்திருக்கும் இடம் மிக பெரியது என கூறலாம். எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் எல்லாம் வந்த பிறகும் கூட இன்னும் முக்கால்வாசி பேர் என்றுமே ராஜாதான் என்னும் மனநிலையில்தான் இருக்கின்றனர். அதே சமயம் புதுமையை விரும்பும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படி புதுமையை விரும்பும் பலரும் அப்போதே அதிக விரும்பியது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானைதான். ஏ.ஆர் ரகுமானின் இசை இளையராஜாவின் இசையில் இருந்து மொத்தமாக மாறுப்பட்டு […]

Continue Reading
ajith vengatprabhu

மங்காத்தாவை விட சிறப்பான கதை இருக்கு!.. ஆனா அஜித் கண்டுக்கவே மாட்டேங்குறார்.. விரக்தியடைந்த வெங்கட்பிரபு!..

Vengat prabhu, Ajith: தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய சென்னை 28, கோவா போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்கள் ஆகும், முக்கியமாக அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் முற்றிலுமாக வெங்கட் பிரபு திரைப்படத்திலிருந்து ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருந்தது. அஜித்திற்கும் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக மங்காத்தா இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார் […]

Continue Reading
gangai amaran vijay

படத்தோட ஹீரோயினை எனக்கு காட்டவே இல்லை!.. தளபதி 68 பூஜையில் மனம் வருந்திய கங்கை அமரன்..

வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகிற 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்து பொங்கலுக்கு வெளியிடுவதற்கான படத்தை நடிப்பதற்காக சென்று விட்டார் விஜய். தளபதி 68 என்னும் இந்த திரைப்படம் வெங்கட் பிரபுவால் இயக்கப்படுகிறது. இந்த திரைப்படம் வழக்கமான வெங்கட் பிரபு திரைப்படம் போல இல்லாமல் […]

Continue Reading