Actress
ப்ளாக் அண்ட் ஒயிட்டில் கவரும் நடிகை திவ்ய பாரதி – லேட்டஸ்ட் பிக்ஸ்
தமிழில் வளர்ந்து வரும் புது முக நடிகைகளில் ஒருவர் திவ்ய பாரதி. இன்னும் இவரது பெயர் தமிழ் மக்களிடையே பிரபலமடையும் அளவிற்கு இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

2021 ஆம் ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதனால் இவருக்கும் கூட அதிகமாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனால் அதற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. வெகு நாட்களுக்கு பிறகு மதில் மேல் காதல் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்து அதில் நடித்து வருகிறார்.

தற்சமயம் அவரது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

