Actress
செம காட்டு காட்டுறியே மா! – பளிங்கு தொடையை காட்டி உசுப்பேற்றும் ஜி.வி பிரகாஷ் பட நடிகை
தமிழில் கதாநாயகிகள் வாய்ப்புகளை பெறுவதற்கான ஒரு தளமாக இன்ஸ்டாகிராம் பயன்படுகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தன்னை நிலை நிறுத்தி கொள்ளவும் நடிகைகளுக்கு இது உதவுகிறது.

முக்கியமாக புதிதாக அறிமுகம் ஆன நடிகைகள் தங்கள் முகத்தை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க இன்ஸ்டாகிராம் மிகவும் உதவியாக உள்ளது. அந்த வகையில் தமிழ் நடிகை திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராம் மிகவும் உதவியாகவே உள்ளது.

இவர் தமிழில் ஜி.வி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் வாய்ப்புகளை தேடி வருகிறார். தற்சமயம் மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இது மட்டுமின்றி ஜர்னி என்னும் சீரிஸிலும் நடித்து வருகிறார். அவ்வபோது ரசிகர்களை கவர புகைப்படம் வெளியிடும் திவ்ய பாரதி தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

