Actress
குனிஞ்சி காட்டுறேன், நல்லா பாத்துக்கோ – உசுப்பேற்றும் மீரா ஜாஸ்மின்
ரன், பாலா போன்ற திரைப்படங்கள் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

திரைத்துறையில் வந்த புதிதில் பலரும் இவருக்கு ரசிகராக இருந்தனர். திரைக்கு வந்த அடுத்த ஒரு ஆண்டில் புதிய கீதை திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

பிறகு ஆஞ்சிநேயா திரைப்படத்தில் அஜித்திற்கும் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஆயுத எழுத்து, சண்டை கோழி என பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு வரிசையாக இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

தொடர்ந்து ஒரு 10 ஆண்டுகள் இவர் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருந்தார் என கூறலாம்.
2001 இல் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் 2010 வரை ஓரளவு வாய்ப்புகளை பெற்று வந்த மீரா ஜாஸ்மின், பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார்.

இருந்தாலும் மக்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பதற்காக இவர் புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அப்படியாக தற்சமயம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

