உடம்ப எவ்ளோ ஃபிட்டா வச்சிருக்கேன் பாருங்க – கலக்கும் பார்வதி நாயர்!

யக்‌ஷி என்கிற திரைப்படம் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் கேரள குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

தமிழில் முதன் முதலில் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இந்திரா என்கிற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சின்ன சின்ன வேடங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இருந்தாலும் இப்போதுவரை இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் பார்வதி நாயர் தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh