News
டைட் ட்ரெஸ்ஸில் வேற லெவலு! – கட்டழகை காட்டி படுத்தி எடுக்கும் ரேஷ்மா!
மரகத வீணை என்னும் தொடர் மூலமாக 2014 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ரேஷ்மா. இவர் உயிர்மை, அன்பே வா போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கேர்ள்ஸ் போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் இவர் நடித்தார்.

இதை தொடர்ந்து அதிக திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். திரைப்பட வாய்ப்புகள் வரிசையாக வந்தாலும் தொடர்ந்து நாடகங்களிலும் கூட நடித்துக்கொண்டுதான் இருக்கிறார் ரேஷ்மா.

விமல் நடித்து வெளிவந்து பிரபலமான விலங்கு வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அது முதல் அனைவரும் அடையாளம் காணும் ஒரு நடிகையாக மாறிவிட்டார் ரேஷ்மா.

தற்சமயம் அபி டைலர் என்னும் நாடகத்தில் நடித்து வருகிறார். தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

