வேற லெவல் செய்த வேதிகா… வெளியான நீச்சல் உடை புகைப்படங்கள்.!

தமிழில் முனி, காளை மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை வேதிகா.

வேதிகாவிற்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நீச்சல் உடையில் வேதிகா சில புகைப்படங்களை வெளியிட்டார் இந்த புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.