புடவையிலேயே கிரங்க வைத்த கயாடு லோகர்.. இளசுகள் இதயம் பத்திரம்.!

டிராகன் என்கிற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கமான வரவேற்பு பெற்றவர் நடிகை காயாடு லோகர்.

தமிழில் இவருக்கு முதல் படமே டிராகன் திரைப்படம்தான். ஆனால் இந்த படம் கொடுத்த வரவேற்பின் காரணமாக இப்போது கயாடு லோகருக்கு நிறைய திரைப்படங்கள் வர துவங்கியிருக்கின்றன.

அதேபோல நிறைய விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கயாடு லோகருக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழில் தொடை அழகி என்கிற ஒரு பட்டத்தை நடிகை ரம்பா பெற்றிருந்தார் அவருக்கு பிறகு அந்த பட்டத்தை கயாடு லோகர் தான் பெறுவார் என்பது ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.

இந்த நிலையில் புடவை கட்டி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version