டிராகன் என்கிற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கமான வரவேற்பு பெற்றவர் நடிகை காயாடு லோகர்.
தமிழில் இவருக்கு முதல் படமே டிராகன் திரைப்படம்தான். ஆனால் இந்த படம் கொடுத்த வரவேற்பின் காரணமாக இப்போது கயாடு லோகருக்கு நிறைய திரைப்படங்கள் வர துவங்கியிருக்கின்றன.
அதேபோல நிறைய விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கயாடு லோகருக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.
தமிழில் தொடை அழகி என்கிற ஒரு பட்டத்தை நடிகை ரம்பா பெற்றிருந்தார் அவருக்கு பிறகு அந்த பட்டத்தை கயாடு லோகர் தான் பெறுவார் என்பது ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.
இந்த நிலையில் புடவை கட்டி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக பிரபலமாக துவங்கியிருக்கின்றன.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது புது முகங்களுக்கு நிறைய வரவேற்பை உண்டாக்கி கொடுத்துள்ளது. அப்படியாக தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றவராக மாறியிருக்கிறார் நடிகை கயாடு லோகர். முன்பெல்லாம் புது முகங்களாக வரும் நடிகைகள் பிரபலமடைவதற்கு நிறையவே கஷ்டப்பட வேண்டி இருந்தது.
ஆனால் டிராகன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எக்கச்சக்க வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை கயாடு லோகர். கயாடு லோகர் நடிக்கும் திரைப்படங்களுக்கும் இப்போது வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே தமிழில் இவர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து டிராகன் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திலும் கயாடு லோகருக்கு வாய்ப்பு கிடைக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில் சிம்பு நடிக்கும் அவரது 49 ஆவது திரைப்படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கயாடு லோகர் நடிக்க இருக்கிறார். இதனை அடுத்து எடுத்த உடனேயே சிம்புவின் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பை பெற்றுள்ளாரே கயாடு லோகர் என திரைத்துறையில் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கயாடு லோகர் தற்சமயம் ஒரு திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று இருக்கிறார். கன்னடம், தெலுங்கு என்று நடித்து வந்த இவருகு தமிழில் டிராகன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
டிராகன் திரைப்படத்தில் சிறிது நேரமே வருகிற காட்சிகளில் நடித்தாலும் கூட கயாடு லோகருக்கு என்ற ஒரு தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளமே உருவாகிவிட்டது. இந்த நிலையில் அடுத்து அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்திலும் கதாநாயகியாக கயாடு லோகர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்து நடிகர் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில்தான் கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாகவே சிம்புவுடன் ஒரு நடிகை சேர்ந்து நடித்தால் அந்த நடிகை சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கமான விஷயமாக இருக்கிறது எனவே கயாடு லோகர்க்கு அப்படி ஆகக்கூடாது என்று பேசி வருகின்றனர் ரசிகர்கள்.
கயாடு லோகர் தற்சமயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த முதல் திரைப்படமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று தந்துள்ளது. டிராகன் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனுக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவருமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். என்னதான் அனுபாமாவின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் கயாடுதான் பிரபலமடைந்தார்.
இதுக்குறித்து கயாடு லோகர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது டிராகன் திரைப்படத்தில் முதலில் எனக்கு அனுபாமா நடித்த கீர்த்தி கதாபாத்திரம்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் இடையில் இயக்குனர் என்னை பல்லவி கதாபாத்திரத்திற்கு மாற்றினார்.
பல்லவி கதாபாத்திரத்தை மக்கள் அதிகமாக ரசிப்பார்கள் என அவர் கூறினார். அதே மாதிரியே பல்லவி கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல பிரதீப் ரங்கநாதனிடமும் நடிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார் கயாடு லோகர்.
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவராக மாறியுள்ளார் கயாடு லோகர். முன்பெல்லாம் ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு அதிகமாக போராட வேண்டி இருந்தது. நடிகர்கள் அளவிற்கு நடிகைகள் அவ்வளவு எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட முடியாது.
ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியின் காரணமாக நடிகைகள் எளிதில் பிரபலமாகிவிடுகின்றனர். அப்படியாக தமிழில் முதல் திரைப்படத்திலேயே அதிக வரவேற்பை பெற்றுள்ளார் கயாடு லோகர். கயாடு லோகர் இதற்கு முன்பாக நிறைய திரைப்படங்களில் முயற்சித்து வந்தார்.
ஆனாலும் அவருக்கு முக்கிய படமாக டிராகன் திரைப்படம்தான் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து இதயம் முரளி என்கிற திரைப்படத்திலும் கயாடு லோகர் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து நிறைய திரைப்பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கயாடு லோகர்.
இந்த நிலையில் கயாடு லோகர் நிறைய பேட்டிகளில் பேசி வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் பேசிய இரு வேறான பேட்டிகள்தான் பேசு பொருளாகி வருகின்றன. சமீபத்தில் இவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்துக்கொண்டார்.
அப்போது இருக்கும் நடிகர்களில் உங்களது க்ரஷ் யார் என கேட்டனர். அதற்கு பதிலளித்த கயாடு லோகர் எனக்கு தளபதி விஜய்யைதான் பிடிக்கும் என கூறினார். மேலும் தளபதியின் படங்களில் தெறி எனக்கு பிடித்த படம் எனவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் அவர் உரையாடியப்போது இதே போல உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கயாடு லோகர் தனுஷ்தான் எனக்கு பிடித்த ஹீரோ. வேறு யாருக்கும் இடமில்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில் கயாடுவின் இந்த பேச்சுதான் இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
தற்சமயம் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் டிராகன். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது. டிராகன் திரைப்படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கான மார்க்கெட் என்பது வேற லெவலில் அதிகரித்துள்ளது.
அவருக்கான சம்பளம் என்பதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படம் 100 கோடி வெற்றியை நோக்கி சென்றுக்கொண்டுள்ளது. படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் இருந்தனர். நடிகை அனுபாமா பரமேஸ்வரி மற்றும் கயாடு லோகர் ஆகிய இருவர் கதாநாயகியாக நடித்திருந்தனர்.
ஆனால் படம் வெளியான பிறகு அனுபாமாவை விட கயாடு லோகர்தான் அதிக பிரபலமாகியுள்ளார். கயாடு லோகருக்கு இந்த ஒரு படத்தின் மூலமாகவே அதிக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிலையில் கயாடு லோகர் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார்.
ஏற்கனவே இவர் நடிகர் அதர்வா நடிக்கும் இதயம் முரளி திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் இவர் இப்படி பிரபலமடைந்திருப்பது அந்த படக்குழுவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips