10 மடங்கு லாபம்.. 5 நாளில் டூரிஸ்ட் பேமிலி வசூல் நிலவரம்..!

நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த திரைப்படத்தில் சிம்ரன் இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். வெளியாவதற்கு முன்பிருந்தே டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று வந்தது.

இந்த திரைப்படத்தின் கதைக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. மலையாள சினிமாவை போல குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.  2.85 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்சமயம் வரை 20 கோடி வரை ஓடி ஹிட் கொடுத்துள்ளது.

Social Media Bar

படம் குறைந்த பட்ஜெட் என்பதால் இந்த திரைப்படத்திற்கு இந்த வெற்றியே நல்ல வெற்றியாக பார்க்கப்படுகிறது.