செல்ஃபி எடுத்து க்யூட் போஸ்.. புடவையில் அசத்தும் அனுபாமா!..
மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக பிரபலமடைந்து அதன் மூலமாக தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படத்தில் மேரி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை அனுப்பாமா பரமேஸ்வரன். பிரேமம் திரைப்படம் தென் இந்தியா முழுவதும் கொடுத்த வெற்றியை அடுத்து அந்த திரைப்படத்தை தெலுங்கிலும் படமாக்கினார். தெலுங்கில் அறிமுகம்: தெலுங்கில் அந்த திரைப்படத்தில் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படத்திலும் மேரி கதாபாத்திரத்தில் அனுப்பாமா பரமேஸ்வரன்தான் நடித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கு…
